ஹெச்.ராஜா உடல்நலம் குறித்து குடும்பத்தாரிடம் விசாரித்த முதல்வர்
சென்னை: பிப்ரவரி 2-பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா (68), கடந்த 30-ம் தேதி சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்தார்.உடனடியாக அருகில் உள்ள...
ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக சண்டை ஒருவர் பலி
பெங்களூரு: பிப்ரவரி 2 -பெங்களூர் நாயண்டஹள்ளி அருகே உள்ள அம்பேத்கர் காலனியில் ஒரு வீட்டின் அருகே ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த குணா...
காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 39 தொகுதிகளின் பட்டியல் தயார்
சென்னை: பிப்ரவரி 2-திமுக விரைவில் பேச்சுவார்த்தைக்கு அழைக்க உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும்...
ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதில்
புதுடெல்லி: பிப்ரவரி.2- மத்திய பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.இது தொடர்பாக ராகுலுக்கு பதிலளித்து டெல்லியில் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...
பிஜேபி வீழ்ச்சி -முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: பிப்ரவரி 2-சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெறப்போகும் வெற்றி, பாஜகவை வீழ்த்துவதற்கான நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில்...
அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” – மு.க.ஸ்டாலின்
சென்னை: பிப்ரவரி 2-“இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்குச் சாமரம்...
மாம்பழம் சின்னம் – உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பிப்ரவரி 2தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள்,...
நாளை மத்திய பட்ஜெட்:நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்
புதுடெல்லி: ஜனவரி 31-நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்றாலும், தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெறும் என்று...
தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி: இண்டியா டுடே கருத்துக் கணிப்பு
சென்னை: ஜனவரி 31-மக்களவைத் தேர்தல் இப்போது நடந்தால் தமிழகத்தில் திமுக கூட்டணி 45 சதவீத வாக்குகளைப் பெற்று 38 தொகுதிகளைக் கைப்பற்றும் என இண்டியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில்...
நான் வெல்வேன்… எனக்கு கிங் மேக்கர் அடையாளம் வேண்டாம்” – விஜய்
சென்னை: ஜனவரி 31-இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெறப்போவது உறுதி எனும்போது, நான் ஏன் கிங்மேக்கராக இருக்கப் போகிறேன்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக...



























