பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு
இஸ்லாமாபாத்: ஜூலை 18 - பாகிஸ்தானில் மழை, வெள்ள பாதிப்புகளால் கடந்த 3 வாரங்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப், கைபர் பக்துன்வா, ஜில்ஜிட்-பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக...
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு
பெங்களூரு: ஜூலை 18 - தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத, ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக போலீஸ்...
குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை
சண்டிகர்: ஜூலை 18 -குடும்ப உறவுகளை சரிபார்க்க குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களிடம் டிஎன்ஏ சோதனை நடத்த பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: குழந்தை கடத்தல் மற்றும் பிச்சை எடுப்பதற்காக அவர்கள்...
ராபர்ட் வதேரா மீது குற்றப்பத்திரிகை
புதுடெல்லி: ஜூலை 18 -ஹரியானாவின் குருகிராம் நில விவகார வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட்...
தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு
சென்னை: ஜூலை 18 -காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பை காக்கும் வகையில் தான் கருத்துகளை பகிர வேண்டும். வீண் விவாதங்களை...
பலாத்கார மாணவி தீக்குளித்து சாவு – ஒடிசாவில் முழு அடைப்பு
புவனேஸ்வர், ஜூலை 17 -ஒடிசா மாநிலம் பாலசோரில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த ஒடிசா பந்த் வெற்றி பெற்றுள்ளது.மாநிலம் முழுவதும் வாகனப்...
நீண்ட போருக்குள் தள்ளப்படும் ஈரான் – அமெரிக்கா தீவிரம்
தெஹ்ரான்: ஜூலை 17 -அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர், பல ஆண்டுகளாக நீடித்தது. அதேபோல ஈரான்-அமெரிக்கா இடையேயும் போர் பல ஆண்டுகளுக்கு தொடரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் தாக்குதலை எதிர்கொள்ள தயார்...
நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது
புதுடில்லி: ஜூலை 17 -தங்கம் கடத்தல் வழக்கில், காபிபோசா சட்டமும் ரன்யா ராவ் மீது பாய்ந்தது. ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது.கன்னட திரையுலகை சேர்ந்தவர் நடிகை ரன்யா...
காமராஜர் குறித்து திருச்சி சிவா பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. கண்டனம்
கரூர்: ஜூலை 17 -சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேசும் போது, முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், உயிர்...
‘வீடுகளுக்கு 125 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை’ -நிதிஷ் குமார் அறிவிப்பு
பாட்னா: ஜூலை 17 -வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிஹார் மாநிலத்தில் வீடுகளில் 125 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அம்மாநில முதல்வர்...





















