துணை முதல்வராகிறார் அஜித் பவார் மனைவி

0
மும்பை: ஜனவரி 31-தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சித் தலைவர் (என்​சிபி) அஜித் பவார் விமான விபத்​தில் உயி​ரிழந்ததை தொடர்ந்து மகா​ராஷ்டிர மாநில துணை முதல்​வ​ராக அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று பதவி​யேற்க உள்​ளார்.மகாராஷ்டிர...

லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு ரூ.20 கோடி சொத்து

0
விஜயநகரம்: ஜனவரி 31-ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு ரூ.20 கோடி சொத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், நடிபூரு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாச ராவ்...

அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா அனுமதி – தீவிர சிகிச்சை

0
சென்னை: ஜனவரி 31-பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.தனியார் தொலைக்காட்சி சார்பில், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நிகழ்ச்சி...

உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

0
புதுடெல்லி: ஜனவரி 31-மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமை ஆகும். எனவே, அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்களை வழங்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாள...

ரத்து செய்யக் கோரி தவெக வழக்கு

0
சென்னை: ஜனவரி 31-அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டங்களை முறைப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்து புதிய நெறிமுறைகளை வகுக்கக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...

கர்நாடக பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் புகார்

0
பெங்களூரு: ஜனவரி 30-முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் மாநில அமைச்சர்கள் மீது "இழிவான உள்ளடக்கத்தை" பதிவிட்டதாக கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி மீது சைபர் காவல் நிலையத்தில் மாநில...

காட்டு யானை தாக்கி காவலாளி பலி

0
குடகு: ஜனவரி 30-கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தின் சித்தாபூர் அருகே உள்ள கௌரிபெட்டா காபி தோட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் காபி தோட்டத்தின் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் ஹுண்டி கிராமத்தைச் சேர்ந்த அப்துல்...

மாணவனைத் தாக்கிய ஆசிரியர் பள்ளி மீது எஃப்.ஐ.ஆர்

0
பெங்களூரு: ஜனவரி 30-கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனைத் தாக்கியதாக ஒரு ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லட்சுமிதேவி நகரில் உள்ள ஒரு...

ஏஐ நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

0
புதுடெல்லி: ஜனவரி 30-செயற்​கை நுண்​ணறி​வு (ஏஐ) தொழில்​நுட்​ப நிபுணர்களு​டன்​ பிரதமர்​ நரேந்​திர மோடி டெல்​லி​யில்​ நேற்​று கலந்​துரை​யாடி​னார்​.மத்​தி​ய அரசு சார்​பில்​ தலை நகர்​ டெல்​லி​யில்​ வரும்​ பிப்​ர​வரி 19, 20ம்​ தேதி​களில்​ ஏஐ...

இந்​தியாவில் வணிக ரீதியி​லான விமானங்​களின் எண்ணிக்கை 2,250-ஆக உயரும்

0
ஹைத​ரா​பாத்: ஜனவரி 30-ஹைத​ரா​பாத் இந்​தி​யா​வின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அசுர வளர்ச்சி கண்டு வரு​கிறது. இந்​நிலை​யில், அடுத்த பத்து ஆண்​டு​களில் நாட்​டின் வணிக ரீதியி​லான விமானங்களின் எண்​ணிக்கை 2,250-ஆக உயரும் என...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe