தொடரும் போலீஸ் காவல் மரணங்கள்

0
சென்னை: ஜூலை 24-​தூத்​துக்​குடி​யில் காவல்​துறை விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட இளைஞர் உயி​ரிழந்த நிலை​யில், தமிழகத்​தில் காவல் மரணங்​கள் தொடர் கதை​யாகி வரு​வ​தாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​:எதிர்க்​கட்​சித்...

டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2வது நாளாக மூடல்

0
புதுடெல்லி: ஜூலை 23-டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி;பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

0
புதுடெல்லி: ஜூலை 23-பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 23) எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.கடந்த 20ல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், காங்.,...

இந்தியா கூட்டணி என்டிஏ எம்பிக்கள்ஒரே நேரத்தில் போராட்டம்

0
புதுடெல்லி: ஜூலை 23- நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக எதிர்க்கட்சி...

குடும்பத் தகராறில் திருமணமான பெண் அடித்துக் கொலை

0
மங்களூர: ஜூலை 23-குடும்பத் தகராறு மற்றும் கொடுமை காரணமாக இளம் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம், கொலை என உறுதியானதை அடுத்து, அவரது மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்...

எம்.எல்.ஏ.மீது முட்டை வீசிய வழக்கு: முதன்மை குற்றவாளி கைது

0
பெங்களூரு: ஜூலை 23-எம்.எல்.ஏ. ஹரீஷ் உட்பட பா.ஜ.க. தலைவர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிவாஜிநகர் போலீசார் முதன்மை குற்றவாளியான புண்யஷ் என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசாரின்...

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் :திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்

0
துபாய்: ஜூலை 23-சவூதி அரேபியா வழி​யாக இந்​தி​யாவை நோக்கி வந்​து​கொண்​டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈ​ரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சி​யாளர்​களின் அச்​சுறுத்​தல் காரண​மாக நடு​வழி​யிலேயே திரும்​பிச் சென்​றன.ஏமன் நாட்​டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள்,...

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத போதகர் கைது

0
ஸ்ரீநகர்: ஜூலை 23-ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி​களுக்கு அடைக்​கலம் கொடுத்த மதபோதகரை காவல்​துறை கைது செய்துள்​ளது.ஜம்​மு-​காஷ்மீரின் கிஷ்த்​வார் மாவட்​டம், கலாசோய் பகு​தி​யில் உள்ள உள்​ளூர் மசூ​தி​யின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா...

காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றம்

0
சென்னை: ஜூலை 23-அரசுப் பள்​ளி​களில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் காலை உணவுத் திட்​டம் ‘காம​ராஜர்’ பெயரில் மாற்​றப்​பட்​டுள்​ளது.இந்​தத் திட்​டத்தை 6 முதல் 8-ம் வகுப்​பு​களுக்கு விரி​வாக்​கம் செய்​வதற்​காக ரூ.217 கோடி நிதி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.தமிழகத்​தில் அரசுப்...

நீட் போராட்டம் தீவிரம் -பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

0
புதுடெல்லி: ஜூலை 22-நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தமேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி, டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கரப்பான் பூச்சிக் ஜனதா...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe