தங்கம் விலை ஒரே நாளில்ரூ.9,520 உயர்வு: வரலாறு காணாத உச்சம்
சென்னை: ஜனவரி 29-சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச பொருளாதாரச் சூழல்,...
இளம் பெண்களுடன் அந்தரங்க ஆபாச லீலை வீடியோக்கள் – மாணவர் கைது
குடகு, ஜனவரி 29-இளம் பெண்களுடன் அநாகரீகமாக நடந்துகொள்வது மற்றும் பாலியல் உறவில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மடிகேரி தாலுகாவில் உள்ள நாபோக்லு கிராமத்தைச்...
ஐரோப்பிய சந்தையை ஆக்கிரமியுங்கள்” நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு
டெல்லி: ஜனவரி 29- உலகத் தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்து, ஐரோப்பியச் சந்தையை இந்தியத் தயாரிப்புகளால் ஆக்கிரமிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில்,...
போதையில் கார் ஓட்டி கார்கள் மீது மோதிய நடிகர் மீது வழக்கு பதிவு
பெங்களூரு: ஜனவரி 29-மது அருந்தி தொடர் கார் விபத்துகளுக்கு காரணமான சாண்டல்வுட் நடிகர் மயூர் படேல் மீது ஹலசூரு போக்குவரத்து காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.மது அருந்தி தொடர் கார் விபத்துகளுக்கு...
தவெக வேட்பாளர் பட்டியல் பிப்.2-ல் வெளியீடு?
சென்னை: ஜனவரி 29-2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தவெக தலைமை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பிப். 2-ம் தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி...
எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றம் விசாரணை
டெல்லி: ஜனவரி 29-தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன....
போலி இணைய முகவரியில் 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் இழந்த ஊழியர்
பெங்களூரு: ஜனவரி 29- போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்தச் சென்றபோது மென்பொருள் பொறியாளர் ஒருவர் ரூ.2.32 லட்சத்தை இழந்தார். நகரின் கிழக்குப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.போக்குவரத்துச் சலான் செலுத்துவதாகக் கூறி...
அஜித் பவார் இறுதிச்சடங்கு கண்ணீருடன் திரண்ட மக்கள்
மும்பை: ஜனவரி 29-விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இறுதி அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி...
ராகுலுடன் கனிமொழி ஆலோசனை
சென்னை: ஜனவரி 29-டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நேற்று சந்தித்து பேசினார்.தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்...
விமானம் நொறுங்கி 15 பேர் பலி
வாஷிங்டன்: ஜனவரி 29-கொலம்பியாவில் எம்பி உள்பட 15 பேர் சென்ற விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் அதில் இருந்த 15 பேரும் உயிரிழந்துள்ளனர். குகட்ட நகரில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில...



























