ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து

0
மதுரை: ஜூலை 16 -பழநி​யில் ரூ.100 கோடி மதிப்​புள்ள கோயில் நிலம் தனி நபர்​கள் பெயரில் பத்​திரப் பதிவு செய்​ததை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.பழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான...

அமைச்சர் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை

0
பெங்களூரு: ஜூலை 16-பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோளியின் மைத்துனரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான டாக்டர் ஒய். மஞ்சுநாத் உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்கத்துறை (இ.டி.)...

விண்வெளி நிலையத்தை அடைந்தார் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்

0
ரஷ்யா: ஜூலை 15-ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் ஏவப்பட்ட இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர்...

“காமராஜர் வழியில் வளமான தமிழகம் – முதல்வர் விஜய் உறுதி

0
சென்னை: ஜூலை 15-எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர்...

பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக பிடிவாரண்ட்

0
புதுடில்லி: ஜூலை 15-பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக, ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தெற்கு...

பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

0
முசாபராபாத்: ஜூலை 15-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நில​வும் கடும் பொருளா​தார நெருக்​கடி, மின்​சார தட்​டுப்​பாடு மற்​றும் பாகிஸ்தான் அரசின் அடக்​கு​முறைக்கு எதி​ராக பொது​மக்​கள் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.இந்​நிலை​யில் ரவால​கோட் புதிய பேருந்து நிலை​யம்...

3 பேரையும் நான் தான் கொன்றேன் காதலன் பரபரப்பு வாக்குமூலம்

0
பெங்களூர்: ஜூலை 15-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கென்னத், "நான்தான் 3 பேரையும் கொலை செய்தேன்"...

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்

0
சென்னை: ஜூலை 15-நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு விசாரணைக்காக இன்று (ஜூலை 15) திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23...

லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்; அறிமுகம் செய்தது தமிழக அரசு

0
சென்னை: ஜூலை 15-அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்க, வாட்ஸ்அப் புகார் எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு லஞ்சத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கை...

முன்னாள் அமைச்சர்ராமச்சந்திர கவுடா காலமானார்

0
பெங்களூரு: ஜூலை 14-கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான ராமச்சந்திர கவுடா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe