லாரி- டிராக்டர் மோதியதில் 8 பேர் பலி; 45 பேர் காயம்
லக்னோ: ஆக. 25-உத்தரபிரதேசத்தில் லாரி- டிராக்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 45 பேர் காயம் அடைந்தனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி- டிராக்டர்...
உடல்நலக் காரணங்களுக்காகவே ஜக்தீப் தன்கர் ராஜினாமா – அமித்ஷா
புதுடில்லி: ஆக. 25-''உடல்நலக் காரணங்களுக்காகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, அமித்ஷா...
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன் பணம் அறிவிப்பு
சென்னை: ஆக. 25-சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.....
சொந்த ஊர் திரும்பிய விண்வெளி நாயகன் சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு
லக்னோ: ஆக. 25-சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சாதனை படைத்த பிறகு முதல்முறையாக பிறந்த மண்ணான லக்னோவுக்கு சுபான்ஷூ சுக்லா வந்தடைந்தார். அவரை துணை முதல்வர் பிரஜேஷ் பதக், அவரது பெற்றோர் உற்சாகத்துடன்...
விபத்து 3 பேர் பலி
பெங்களூரு: ஆக. 25- நெலமங்களாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48 இல் ஹனுமந்தபுரா கேட் அருகே நடந்த விபத்தில் பைக்கில் சென்ற வனக்காவலர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.பைக்கில் இருந்த வனக்காவலர் கெம்பராஜு (50)...
தாயை கவுரவப்படுத்திய பைலட்
புதுடெல்லி: ஆகஸ்ட் 25- இண்டிகோ நிறுவனத்தின் பைலட் ஒருவர், தான் இயக்கும் விமானத்தில் முதல் முறையாக பயணியாக வந்த தனது தாயை வரவேற்று பயணிகள் முன் கவுரவித்து நன்றி தெரிவித்தார்.இண்டிகோ நிறுவனத்தில் பைலட்டாக...
மகாராஷ்டிராவில் இனி விநாயகர் சதுர்த்தி அரசு விழா
மும்பை: ஆக. 25-மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்திக்கு மாநில விழா என்ற அந்தஸ்தை வழங்கி அம்மாநில அரசு கவுரவித்துள்ளது.நாடு முழுதும் வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிராவில்...
வாக்காளர் பட்டியலில் 2 பாகிஸ்தான் பெண்களின் பெயர்கள்
பகல்பூர்: ஆக. 25-பிஹார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியர்கள் 2 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து கடந்த 1956-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் பெண்கள் 2 பேருக்கு வாக்காளர் அடையாள...
குஜராத்தில் மோடிவளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்
காந்திநகர்: ஆக. 25-பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்காக இன்று மாலை அகமதாபாத் செல்லும் பிரதமர் மோடி நடோராவில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு...
ஹைட்ரோ கார்பன் அனுமதிரத்து
சென்னை: ஆக. 25- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள், மீனவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக இந்த அனுமதியை...