செல்போனை வைக்க தனி அறை

0
சென்னை: மார்ச் 23-சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​குச் சாவடிகளில் குடிநீர் உள்​ளிட்ட குறைந்​த​பட்ச வசதி​களை ஏற்​படுத்த வேண்​டும் என்று 5 மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களுக்​கு, இந்​திய தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. வாக்​குச் சாவடிக்கு...

ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம்

0
சென்னை: மார்ச் 21 -ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி...

நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பரிதாப சாவு

0
ராய்ச்சூர், மார்ச் 21 - உகாதி பண்டிகையை முன்னிட்டு உடலில் வண்ணம் பூசி விளையாடிய பிறகு குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள்,  தனித்தனி சம்பவங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.மாவட்டத்தின் அரக்கேரா தாலுக்காவில் உள்ள நாகோலி...

நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம் அடைகிறது

0
புதுடெல்லி: மார்ச் 21 -சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பதால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரான்...

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்

0
புதுடெல்லி: மார்ச் 21 -தலைமை தேர்​தல் ஆணை​யர், தேர்தல் ஆணையர்களை நியமிக்​கும் குழு​வில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்​சித் தலை​வர் மற்​றும் உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.இந்​நிலை​யில், கடந்த 2023 டிசம்​பரில் மத்​திய அரசு...

கேகேஆர்டிசி பஸ் கவிழ்ந்தது: 8 பேர் காயம்

0
சிக்கமகளூரு: மார்ச் 21 - குக்கனூரிலிருந்து தர்மஸ்தலா நோக்கிச் சென்ற கல்யாண கர்நாடகப் போக்குவரத்துக் கழக (கேகேஆர்டிசி) பேருந்து ஒன்று கோடல் அருகே மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த பயணிகள்...

கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்”ராகுல் காந்தி

0
புதுடெல்லி: மார்ச் 21 -கேரளாவில் மொத்​தம் 140 உறுப்​பினர்​களை கொண்ட சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. எதிர்க்​கட்​சிகளின் அணி​யான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் (யுடிஎப்) காங்​கிரஸ் 92 இடங்​களில்...

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்

0
வாஷிங்டன்: மார்ச் 21 -மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மூன்று வார காலப் போரில் புதிய திருப்பம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை 'குறைக்கும்'...

பறவைக் காய்ச்சல் எதிரொலி:கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா மூடல்

0
சென்னை: மார்ச் 21 -கிண்டி சிறு​வர் பூங்காவில் பறவை​களுக்கு பறவைக் காய்ச்​சல் உறுதி செய்​யப்​பட்டுள்ள நிலை​யில், அப்பூங்கா தற்​காலிக​மாக மூடப்​பட்​டுள்​ளது.சென்​னை​யில் குழந்​தைகளுக்கு முக்​கிய பொழுது​போக்கு இடமாக கிண்டி சிறு​வர் பூங்கா இருந்து வரு​கிறது....

அமித்ஷாவுடன் அன்புமணி தினகரன் சந்திப்பு

0
புதுடெல்லி: மார்ச் 21 -தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டில டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe