விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ்எம்கே1ஏ விமானங்கள் தயார்: எச்ஏஎல் அறிவிப்பு

0
புதுடெல்லி: பிப்ரவரி 7-வி​மானப் படை​யிடம் ஒப்​படைக்க 5 தேஜஸ் எம்​கே1ஏ ரக போர் விமானங்​கள் தயார் நிலை​யில் உள்ளன.இந்​துஸ்​தான் ஏரோ​னாடிக்ஸ் நிறு​வனம்​ (எச்​ஏஎல்) உள்​நாட்​டில் தேஜஸ் இலக ரக போர் விமானத்தை தயாரிக்​கிறது....

பிரியங்கா உபேந்திராவிடம்ரூ.1.5 லட்சம் மோசடி செய்த நபர் கைது

0
பெங்களூரு: பிப்ரவரி 7-நடிகை பிரியங்கா உபேந்திராவிடம் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த மற்றொரு சைபர் மோசடி நபர் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.செப்டம்பர் 15 ஆம் தேதி, நடிகை பிரியங்கா...

உபெர், ஓலா, ரேபிடோ டிரைவர்கள் வேலைநிறுத்தம்

0
புதுடெல்லி: பிப்ரவரி 7-உபெர், ஓலா, ரேபிடோ ஓட்​டுநர்​கள் இன்று நாடு தழு​விய வேலைநிறுத்​தத்​துக்கு அழைப்பு விடுத்​துள்​ளனர்.அதன்படி ஆயிரக்​கணக்​கான ஓட்​டுநர்​கள் குறைந்​தது ஆறு மணி நேரத்​திற்கு செயலியி​லிருந்து வெளி​யேறி தங்​களது பணி​களை நிறுத்​தத் திட்​ட​மிட்​டுள்​ளனர்....

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 1,500 பேருக்கு டெங்கு

0
சென்னை: பிப்ரவரி 7-தமிழகத்தில் ஒரே மாதத்​தில் 1,500 பேர் டெங்கு காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.தமிழகத்​தில் கடந்த ஜனவரி மாதத்​தில் மட்​டும் 1,500 பேர் வரை டெங்​கு​வால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். டெங்கு பரவலை தடுக்க மாநில முழுவதும்...

வடமாநிலத்தவர்கள் மீது தொடரும் வன்முறை: நயினார் நாகேந்திரன் கண்டனம்

0
சென்னை: பிப்ரவரி 7-திமுக ஆட்சியில் வடமாநிலத் தவர்கள் மீதான வன்முறை தொடர்ந்து நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப் பதாவது:...

ரஷ்யா உறவை முறிக்கும் இந்தியா – பரபரப்பு தகவல்கள்

0
புதுடெல்லி: பிப்ரவரி 7-இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது....

கர்நாடகாவில் ரோஹித் வெமுலா சட்டம்

0
பெங்களூரு: பிப்ரவரி 7-ஹைத​ரா​பாத் பல்​கலைக்​கழகத்​தில் பி.எச்டி படித்த பட்​டியலின மாணவர் ரோஹித் வெமுலா சாதி பாகு​பாட்​டின் காரண​மாக கடந்த 2016-ம் ஆண்டு தற்​கொலை செய்து கொண்​டார்.இதையடுத்து, கர்நாடகாவில் உயர்​கல்வி நிறு​வனங்​களில் சாதிய‌ பாகு​பாடு​களை...

தீ பற்றி எரிந்த பஸ் – 40 பயணிகள் உயிர் தப்பினர்

0
பெங்களூரு: பிப்ரவரி 6-பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது....

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.25% ஆக நீடிக்கும்

0
மும்பை: பிப்ரவரி 6-ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறித்துள்ளது. இதனால் வட்டிக் குறைப்பை எதிர்பார்த்த மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு...

கலப்பட நெய் விவகாரத்தில் கடும் நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

0
அமராவதி: ​பிப்ரவரி 6-திருப்​பதி தேவஸ்​தான கலப்பட நெய் விவ​காரம் குறித்து நேற்று அமராவ​தி​யில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலைமை​யில் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் துணை முதல்​வர் பவன் கல்​யாண், பாஜக மாநில...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe