கச்சா எண்ணெய் விலை உயர்வு
புதுடெல்லி: ஜூலை 31-மேற்கு ஆசிய பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் கச்சா எண்ணெய் பியூச்சர் வர்த்தகம் நேற்று கணிசமான உயர்வைக்...
தாமிரபரணி ஆற்றில் ஆடைகளை வீச தடை
மதுரை: ஜூலை 31-தாமிரபரணி ஆற்றில், ஆடைகளை வீச உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது.நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆனந்த விலாஸ் மண்டபம் உள்ளது. அதைக் கையகப்படுத்த தடை கோரி,...
செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்
சென்னை: ஜூலை 31-டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமறைவான செந்தில் பாலாஜியைப் போலீஸார் தேடி...
சிஜேபி எச்சரிக்கை எதிரொலிஜந்தர் மந்தரில் மீண்டும் பலத்த பாதுகாப்பு
புதுடெல்லி: ஜூலை 30-போராட்டக்காரர்கள் மீதான அனைத்து FIR-களையும் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) எச்சரித்துள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய அரசு பாதுகாப்பை...
கார் மோதி 4-ம் வகுப்பு மாணவி பலி
பெங்களூரு: ஜூலை 30- பெங்களூரு அருகே பெரியம்மாவுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து போலீஸ்...
ஈரான் மீது குண்டு மழை – உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்
வாஷிங்டன்: ஜூலை 30-தூதரக பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதலை தீவிரமாக நடந்த தனது படைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இதன்...
ஆர்சிபி அணியின் மதிப்புரூ.2,984 கோடியை கடந்து சாதனை
புதுடெல்லி: ஜூலை 30-பிராண்ட் மதிப்பு 300 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,984 கோடிக்கும் மேல்) கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
3 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் – விறுவிறு ஓட்டுப்பதிவு
புதுடெல்லி: ஜூலை 30-பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட...
கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிரம்
புதுடெல்லி: ஜூலை 30-கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில்...
ரூ.20 கோடி ரொக்கம்,15 கிலோ தங்கம் பறிமுதல்
கொல்கத்தா: ஜூலை 30-மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டில் நேற்று நடைபெற்ற சோதனையின்போது, ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம்...




























