முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது – பின்னணி என்ன?

0
கொழும்பு: ஆகஸ்ட் 23- அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த...

இந்தியாவுக்கான புதிய தூதர் செர்ஜியோ கோர்

0
வாஷிங்டன், ஆகஸ்ட் 23- ஆகஸ்ட் 23- இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.டிரம்பின் புதிய வரி விதிப்பு காரணமாக, இந்தியா, அமெரிக்கா...

சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.5ஆக பதிவு

0
புதுடெல்லி: ஆக.22-தென் அமெரிக்காவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது.தென் அமெரிக்காவுக்கும், அண்டார்டிகாவுக்கும் இடையே உள்ள டிரேக் பாசேஜ் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில்...

அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த புதின்

0
வாஷிங்டன்: ஆக.22-அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்​லை​யில் இருந்து 80 கி.மீ. தொலை​வில் உள்​ளது. ஒரு காலத்​தில் இந்த மாகாணம் ரஷ்​யா​வின் ஒருங்​கிணைந்த பகு​தி​யாக இருந்​தது. கடந்த 1867-ம் ஆண்​டில் ரஷ்​யா​வில் ஜார்...

5.5 கோடி விசாக்கள் மீது டிரம்ப் அரசு எடுக்கும் நடவடிக்கை.. இந்தியர்களுக்கு சிக்கல்?

0
வாஷிங்டன்: ஆகஸ்ட் 22-அமெரிக்க அதிபரான டிரம்ப் தனது நாட்டில் இருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே இப்போது டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் இருக்கும் 5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை...

நீதிபதி பிராங்க் கேப்ரியோ புற்றுநோயால் மறைவு

0
வாஷிங்டன், ஆகஸ்ட் 21- உலகின் மிகவும் கனிவான, மனிதாபிமானம் கொண்ட நீதிபதி என்று பெயர் பெற்றவர் பிராங்க் கேப்ரியோ. வழக்குகளில் சிக்கி நீதிமன்றம் வருவோரிடம் சாந்தமாக பேசி அவர்களின் நிலையில் இருந்து யோசித்து...

காசாவை கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம்; 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு

0
ஜெருசலேம், ஆகஸ்ட் 21- ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் நேற்று ஒப்புதல் தெரிவித்தார். இதற்காக, 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு...

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் 5% தள்ளுபடி

0
மாஸ்கோ, ஆகஸ்ட் 21- அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி...

71 பேர் உடல் கருகி பலி

0
காபூல், ஆகஸ்ட் 20- ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 71 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானின் மேற்கு...

அமெரிக்காவிற்கு சிறப்பான செக் வைக்கும் இந்தியா

0
நியூயார்க், ஆகஸ்ட் 20- இந்தியா-சீனா உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இரண்டு நாடுகளும் கசப்புகளை மறந்து இணக்கமாகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe