கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், ஆகஸ்ட் 15: உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்...
பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துகிறது.. பாராட்டி தள்ளும் டிரம்ப்
நியூயார்க், ஆகஸ்ட் 13- அமெரிக்கா பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது....
இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்: அயர்லாந்து அதிபர் கண்டனம்
டப்ளின்: ஆக. 13-கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய மக்கள் மீது இனவெறி ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி...
தீங்கு விளைவிக்க எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் மஸ்க்: ஓபன் ஏஐ சிஇஓ பகீர்
வாஷிங்டன்: ஆக. 13-‘’எலான் மஸ்க் தனது சொந்த நலனுக்காகவும், தனது போட்டியாளர்களுக்கு தீங்கு விளைவிக்கவும் எக்ஸ் தளத்தை பயன்படுத்துகிறார்’’ என ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் குற்றம் சாட்டி உள்ளார்.உலகின்...
செப்டம்பரில் டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி
புதுடில்லி: ஆக. 13-செப்டம்பர் இறுதியில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் திட்டமிடும் ஏற்பாடுகள் நடக்கின்றன.அமெரிக்க அதிபர் டிரம்ப், 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வரிகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்திய இறக்குமதி பொருட்ககளுக்கும் 50...
சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் டிரம்ப் திடீர் அறிவிப்பு
வாஷிங்டன்; ஆக.12-சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டிரம்ப், கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட...
ரூ.40 ஆயிரம் நிதியுதவி
காங்டாக், ஆகஸ்ட் 12- சிக்கிம் மாநிலத்தில் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்து அரசாணையை வெளியிட்டது. இதற்காக ரூ.128 கோடியை...
இந்தியா மீதான வரி ரஷ்யாவுக்கு மிகப்பெரிய அடி; சொல்கிறார் டிரம்ப்
வாஷிங்டன், ஆகஸ்ட் 12- ‘’இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பு ரஷ்யாவிற்கு பெரிய அடியாகும்’’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப்...
பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு; அமெரிக்கா
வாஷிங்டன்: ஆக.12-பலுசிஸ்தான் விடுதலை படை, மஜீத் படைபிரிவை பயங்கரவாத அமைப்புகள் என்று அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது.பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த மலைகள் கொண்டது பலுசிஸ்தான் மாகாணம். இதை தங்களின் தனி நாடாக அறிவிக்க வேண்டும்...
துருக்கியில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் தரைமட்டம்
இஸ்தான்புல்: ஆக. 11-வடமேற்கு துருக்கியில் உள்ள சிந்திர்கி என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மொத்தம்...