Wednesday, March 3, 2021

அஸ்ஸாம் ரயிலில் 1000 துப்பாக்கித் தோட்டாக்கள் சிக்கின

0
குவஹாத்தி, பிப். 3- அஸ்ஸாம் மாநிலம் போங்காய்கான் மாவட்டத்தில், எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் 1000 துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அஸ்ஸாம் மாநிலம் போங்காய்கான் மாவட்டத்தில் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர்....

14 டிராக்டர்கள் பறிமுதல்

0
புதுடெல்லி, பிப். 3- குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26 அன்று, வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44...

பிஜேபியில் சேர்ந்த மம்தா கட்சி எம்எல்ஏ

0
கொல்கத்தா, பிப். 3- மேற்கு வங்காள மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தீபக் ஹல்தார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார்....

மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி எம்.பிக்கள் 3 பேர் சஸ்பெண்ட்

0
புதுடெல்லி, பிப். 3- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே வேளாண் சட்ட விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அவையில் கடும் அமளி நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாநிலங்களவையில் நேற்று கடும் அமளி...

உலோக லத்தி பயன்பாடு; டில்லி போலீஸ் விளக்கம்

0
புதுடில்லி, பிப். 3- போராட்டக்காரர்களுக்கு எதிராக, உலோக லத்தி பயன்படுத்த, போலீசாருக்கு எந்த அனுமதியும் தரப்படவில்லை' என, டில்லி போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லையில்,...

சி.ஏ.ஏ., விதிகள் தயார்; மத்திய அரசு தகவல்

0
புதுடில்லி, பிப். 3- சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன' என, லோக்சபாவில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.பார்லியின் இரு சபைகளிலும் நிறைவேறிய, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு, 2019,...

சடலத்தை சுமந்து சென்ற பெண் போலீஸ் அதிகாரி

0
ஸ்ரீகாகுளம், பிப். 3- ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், அடிவிகொதுரு கிராமத்தில் உள்ள அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். காசிபுக்கா காவல் நிலைய பெண் எ ஸ்ஐ சிரிஷா வந்து விசாரணை நடத்தினார்....

சிறுமியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம்

0
அலிகர், பிப். 3- உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் நகரில் சிறுமியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அலிகரைச் சேர்ந்தவர் சிறுமி. இவர் தனது...

கேரளாவில் முதல் தாய்ப்பால் வங்கி நாளை மறுநாள் தொடக்கம்

0
திருவனந்தபுரம், பிப். 3- இந்தியாவில் தாய்ப்பால் வங்கி திட்டம் 32 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் கேரள மாநிலத்தில் தாய்ப்பால் வங்கி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தொடங்கப்பட உள்ளது.எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில்...

கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ஜாமீன் வழங்க சுங்க இலாகா எதிர்ப்பு

0
திருவனந்தபுரம், பிப். 3- கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தின் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல்...
1,918FansLike
3,167FollowersFollow
0SubscribersSubscribe