ஜோதிடத்தின் பெயரில் பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த நபர் கைது
பெங்களூரு, அக். 14-ஜோதிடம் சொல்வதாகக் கூறி 62 வயது மூதாட்டியை நம்ப வைத்து, ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்த தந்திரக்கார ஜோதிடரைக் கைது செய்வதில் பேட்டராயபுர போலீசார்...
சந்திரபாபு நாயுடு விஜய் பேசியது என்ன
விஜயவாடா: அக்.14-கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் சுமார் ஒன்றரை மணி நேரம்...
ஜந்தர் மந்தரில் நுழைந்தவர்கள் கைது
புதுடெல்லி, அக். 13-புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிஜேபி அதாவது கரப்பான் பூச்சி கட்சியின் முக்கியத் தலைவர்கள்...
கடத்த முயன்ற 35.21 லட்சம்ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
புதுடெல்லி, அக். 13-நகரத்தின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐ) தங்கம் கடத்தும் முயற்சி சுங்க அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் இருந்து அக்டோபர் 10ஆம் தேதி வந்த பயணியிடமிருந்து 35.21 லட்சம்...
டெல்லி போராட்டத்தால் ரூ.2,000 கோடி இழப்பு
புதுடெல்லி, அக். 13-டெல்லியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் போராட்டங்களால், தலைநகர் முழுவதும் சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள வர்த்தகம் மற்றும்...
நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் ஐஎன்எஸ் மாங்ரோல்
மும்பை, அக். 13- நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் திறன் கொண்ட ஐஎன்எஸ் மாங்ரோல் போர்க்கப்பல், நேற்று மும்பையில் இந்தியக் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட்டது. கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட...
இந்திய ஜிடிபி வளர்ச்சி7 சதவீதமாக உயரும்
புதுடில்லி, அக். 13- 2027-28ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7 சதவீதமாக உயரும் என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) கணித்துள்ளது. ஐஎம்எப் வெளியிட்டுள்ள புதிய பொருளாதார...
பினராயி விஜயன் மீது லஞ்ச வழக்கு
திருவனந்தபுரம், அக். 13-கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ‘சி.எம்.ஆர்.எல்.-எக்ஸாலாஜிக்’ நிறுவனங்கள் தொடர்புடைய லஞ்ச வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன்,...
ஈக்கள் பெயரில் ‘மக்கி ஜனதா கட்சி’ வைரல்
புதுடெல்லி, அக். 13-கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இணையத்தில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து, ‘மக்கி ஜனதா கட்சி’ (எம்ஜேபி) என்ற பெயரில் உருவான புதிய நையாண்டி இயக்கம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது....
இது சிவனின் தாண்டவம்; வியூகம் தேவையில்லை
புதுடெல்லி, அக். 13- எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்...




























