திருப்பதியில் 1.26 கோடி லட்டு விற்பனை

0
திருமலை: ஜூலை 4-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் மாதம் சாதனை அளவாக 1.26 கோடி லட்டு பிரசாதம் விற்பனையாகியுள்ளது.ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் லட்டு பிரசாத கவுன்டரை நோக்கி...

சந்தூர் இசைக் கருவியை அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர்

0
புதுடெல்லி: ஜூலை 4-டெல்லி வந்​துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்​தார்.இந்​தோ- பெர்​சி​யன் வகை இசைக் கருவி​களில் ஒன்று சந்​தூர். இந்த இசைக்...

மும்பை, தானேவில் தொடரும் கனமழை: ஜூலை 6 வரை ரெட் அலர்ட்

0
மும்பை: ஜூலை 4-மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு ஜூலை 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனைத்...

ஈபிள் டவரை விட 40 மடங்கு அதிகமான இரும்பு கொண்டு கட்டப்பட்ட சுத்திகரிப்பு ஆலை

0
ஜெய்ப்பூர், ஜூலை 4- பி​ரான்​ஸில் உள்ள ஈபிள் டவரை விட 40 மடங்​குக்​கும் அதி​க​மான இரும்பு பயன்​படுத்​தப்​பட்டு கட்​டப்​பட்​டுள்ள மிகப்​பெரிய சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்கி வைக்​க​வுள்​ளார். ராஜஸ்​தான்...

தாயுமானவர்’ திட்டம் விரிவாக்கம்

0
சென்னை: ஜூலை 4-‘தா​யு​மானவர்’ திட்​டத்தை 60 வயதினரும் பயன்​பெறும் வகை​யில் விரி​வாக்​கம் செய்ய தமிழக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. தவெக அரசின் 2026-27-ம் நிதி ஆண்​டுக்​கான முதல் பட்​ஜெட் இந்த மாத இறு​தி​யில் தாக்​கல்...

உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு

0
புதுடெல்லி: ஜூலை 4-கரூர் கூட்ட நெரிசல் வழக்​கு​ குறித்து முதல்​வர் விஜய் உள்​ளிட்ட தவெக தலை​வர்​கள் கருத்து தெரிவிக்க தடை கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​துள்ளது.கரூரில் கடந்த...

சிந்து நதி ஒப்பந்த ரத்து தொடரும்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு பதில்

0
புதுடெல்லி, ஜூலை 4- திபெத்தில் உற்பத்தியாகும் சிந்து நதி இந்தியாவில் 780 கி.மீ., பாகிஸ்தானில் 2,170 கி.மீ. தொலைவுக்கு பாய்கிறது. இந்த நதி கட்டமைப்பில் மொத்தம் 6 நதிகள் உள்ளன. உலக வங்கியின்...

பி.எஃப். திட்டத்தில் கட்டாய பங்களிப்பு ரூ.1,800

0
டெல்லி, ஜூலை 4- மத்​திய அரசு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்​டம் 2026-ஐ புதி​தாக அறி​வித்​துள்​ளது. தற்​போது இபிஎஃப் விதி​களின்​படி, ஊழியர்​களுக்​கான மாதச் சம்பள வரம்பு ரூ.15,000 -ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது....

இந்தியாவுக்கு எச்சரிக்கை

0
டெல்லி, ஜூலை 4- இந்தியாவில் பருவமழை குறையும் என்றும், கடுமையான வெப்ப அலை ஏற்படும் என்றும் உலக வானிலை அமைப்பு எச்சரித்து உள்ளது. தீவிரமாக வலுப்பெற்று வரும் எல் நினோ நிலைமைகள், உலகளாவிய...

ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை

0
புதுடெல்லி: ஜூலை 3-ஹரி​யானா மாநிலம் கார்​கோ​டா​வில் ரூ.35,000 கோடி முதலீட்​டில் புதிய கார் தொழிற்​சாலையை பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் நேற்று தொடங்கி வைத்​தனர். பாது​காப்பு, வர்த்​தகம் தொடர்​பாக இரு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe