பஸ் பற்றி எரிந்து 10 பயணிகள் உயிரோடு தகனம்
அமராவதி: மார்ச் 26 -ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டத்தில் இன்று காலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள்...
கட்சிரோலி பகுதியில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி அதிக லாபம் தந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி
மும்பை: மார்ச் 26-மகாராஷ்டிராவில் கட்சிரோலி பகுதி ஒரு காலத்தில் நக்சலைட் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டது. இங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்தனர். அரசின் ஆதரவை பெறுவது அவர்களுக்கு கடினமாக இருந்தது. இந்நிலையில் மத்திய,...
சத்தமின்றி சீனா உருவாக்கும் ‘தங்கக் கவசம்’.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்
புதுடெல்லி: மார்ச் 26-ஒரு பக்கம் போர் மேகங்கள், இன்னொரு பக்கம் ஏவுகணைத் தாக்குதல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் என உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்க… சீனா மட்டும் சத்தமே இல்லாமல் தனது பொருளாதார அடித்தளத்தை...
ஏப்ரல் 1 முதல் மருந்துமாத்திரைகள் விலை உயரும் அபாயம்
புதுடெல்லி: மார்ச் 26 -ஈரான் போர் காரணமாக இந்திய மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒரு புறம் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது மறுபுறம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற...
குஜராத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்
காந்திநகர்: மார்ச் 26 -பொது சிவில் சட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட் கடந்த 2024ம் ஆண்டு அமல்படுத்தியது.இந்நிலையில், ‘குஜராத் பொது சிவில் சட்டம் 2026’ மசோதாவை முதல்வர் புபேந்திர படேல், சட்டப்பேரவையில்...
வந்தே மாதரம் தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த பொதுநல மனு தள்ளுபடி
புதுடெல்லி: மார்ச் 26-மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு பத்திகளும் பாடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து...
6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு
புதுடெல்லி: மார்ச் 26கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஈரானில் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருபுறம் ஈரானை தாக்கிக் கொண்டிருக்க...
வங்கதேச விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு
டாக்கா: மார்ச் 26 -வங்கதேசத்தின் தௌலத்தியா காட் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வங்கதேசத்தில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. டாக்காவில் உள்ள பத்மா என்ற ஆற்றுக்குள்...
கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்
சென்னை: மார்ச் 26-மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக உலகளாவிய அளவில் எரிபொருள் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் கடல் வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால்,...
தமிழச்சி தங்க பாண்டியன் பேச்சு
புதுடெல்லி: மார்ச் 26 -மக்களவையில் திருநங்கைகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் தென் சென்னை தொகுதி எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: இது சாதாரண சட்டத் திருத்தம் அல்ல. மனித உரிமை,...
































