வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
புதுடெல்லி: செப். 28-இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெறவிருந்த...
உத்தரப் பிரதேசத்தில் தொடர் மழைக்கு 56 பேர் பலி
லக்னோ: செப். 28-உத்தரப் பிரதேசத்தில் 60 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மாநிலம் முழுவதும் சனிக்கிழமை கனமழை பெய்யத் தொடங்கியது....
விமானங்களில் மென்பொருள் கோளாறு
புதுடெல்லி: செப். 28-போயிங் நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்களில் ஏற்பட்டுள்ள புதிய மென்பொருள் கோளாறு குறித்து, உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கையும் புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.அமெரிக்காவின் வர்ஜீனியா...
சரிவில் பங்கு சந்தைகள்
மும்பை, செப். 28-மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சரிவு நிலவியது. நாட்டின் பங்கு சந்தைகளில் வழக்கம்போல் வர்த்தகம் தொடங்கியபோதிலும், கடந்த 7 வாரங்களாக நீடித்து வரும்...
செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு 2 பதக்கம்
புதுடில்லி, செப். 28-உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களை வென்றது.ஓபன் பிரிவில் 11-வது சுற்றில் இந்தியா, ஹங்கேரி அணிகள் மோதின. இதில்...
அம்பாலாவில் கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
அம்பாலா, செப். 28-ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே கட்டுமானப் பணியில் இருந்த மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர். அம்பாலா நகருக்கு அருகிலுள்ள...
பரிதாபாத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி பலி
சண்டிகர், செப். 28-ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமி, சுமார் 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். எனினும்,...
தீவிரவாதத்துக்கு தகுந்த பதிலடி: மோடி உறுதி
புதுடெல்லி, செப். 28-தீவிரவாதத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 138-வது உரையில் அவர் பேசியதாவது: 2016-ம்...
குஜராத்தில் நாட்டின் முதல் எல்என்ஜி ரயில்
அகமதாபாத், செப். 28-குஜராத்தில் நாட்டின் முதல் எல்என்ஜி ரயிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.1,542 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும்...
40 கி.மீ. துரத்தல்: கார் கூரையில் தொங்கிய காவலர்
கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் அருகே வாகனச் சோதனையின்போது நிற்காமல் தப்பியதாகக் கூறப்படும் புகையிலைப் பொருள் கடத்தல் கும்பலை, சுமார் 40 கி.மீ. தூரம் துரத்திச் சென்று போலீஸார் பிடித்தனர். இந்தத் துரத்தலின்போது காரின் கூரையில் தொங்கியபடி...



























