“காஷ்மீரை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” – ராணுவ அதிகாரி

0
புதுடெல்லி: பிப்ரவரி 7-‘‘ஆ​யுதமில்​லாமல் திரும்​ப​வும் வரு​வேன் என்று கற்​பனை செய்து கூட பார்க்​க​வில்​லை’’ என்று காஷ்மீரைப் பற்றி முன்​னாள் ராணுவ அதி​காரி வெளி​யிட்ட வீடியோ வைரலாகி வரு​கிறது.ஜம்மு காஷ்மீரின் சோபி​யான் மாவட்​டத்​தில் ராணுவ...

சிறுமி கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

0
புதுடெல்லி: பிப்ரவரி 7-மகாராஷ்டிராவில் வசிக்கும் 17 வயது சிறுமி, பக்கத்து வீட்டு நண்பருடன் பழகி கர்ப்பமானார். அவர் தற்போது 30 வார கருவை வயிற்றில் சுமக்கிறார். தற்போது அவருக்கு 18 வயது 4...

உபெர், ஓலா, ரேபிடோ டிரைவர்கள் வேலைநிறுத்தம்

0
புதுடெல்லி: பிப்ரவரி 7-உபெர், ஓலா, ரேபிடோ ஓட்​டுநர்​கள் இன்று நாடு தழு​விய வேலைநிறுத்​தத்​துக்கு அழைப்பு விடுத்​துள்​ளனர்.அதன்படி ஆயிரக்​கணக்​கான ஓட்​டுநர்​கள் குறைந்​தது ஆறு மணி நேரத்​திற்கு செயலியி​லிருந்து வெளி​யேறி தங்​களது பணி​களை நிறுத்​தத் திட்​ட​மிட்​டுள்​ளனர்....

“ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்” – மோடி அறிவுரை

0
புதுடெல்லி: பிப்ரவரி 7-மாணவர்​கள் வாழ்க்​கை​யில் சமநிலையை பேண​வும், அனைத்து வகை வளர்ச்​சி​யிலும் கவனம் செலுத்​த​வும் செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட தொழில்​நுட்​பத்தை பொறுப்​புடன் பயன்​படுத்​த​வும் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்​தி​னார்.பொதுத் தேர்​வு​களை தன்​னம்​பிக்​கை​யுடன் எதிர்​கொள்​வது...

ரஷ்யா உறவை முறிக்கும் இந்தியா – பரபரப்பு தகவல்கள்

0
புதுடெல்லி: பிப்ரவரி 7-இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி வெறும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது....

தங்க நகை கடன்கள்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

0
புதுடெல்லி, பிப். 7- இந்தியாவில் தங்கம் விலை எவ்வளவு அதிகரித்து வருகிறதோ அதற்கு நிகராக தங்க கடன் சந்தையும் அதிகரித்து வருகிறது. ஒரு அவசர தேவை என்றால் உடனடியாக நம் அனைவருமே கையில்...

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 5.25% ஆக நீடிக்கும்

0
மும்பை: பிப்ரவரி 6-ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறித்துள்ளது. இதனால் வட்டிக் குறைப்பை எதிர்பார்த்த மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு...

கலப்பட நெய் விவகாரத்தில் கடும் நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

0
அமராவதி: ​பிப்ரவரி 6-திருப்​பதி தேவஸ்​தான கலப்பட நெய் விவ​காரம் குறித்து நேற்று அமராவ​தி​யில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலைமை​யில் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் துணை முதல்​வர் பவன் கல்​யாண், பாஜக மாநில...

இலவச திட்டங்களை முறைப்படுத்த கோரி மனு

0
புதுடெல்லி: பிப்ரவரி 6-அஸ்​வினி குமார் உபாத்​யாய் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், “அரசி​யல் கட்​சிகள் அறிவிக்​கும் இலவச திட்​டங்​களை தேர்​தல் முறை​கேடு என அறிவிக்க வேண்​டும். தேர்​தல் அறிக்கைகளில் வெளி​யிடப்​படும் இலவசத் திட்ட அறி​விப்​பு​களை...

பொய்களுக்குள் தஞ்சமடைந்துள்ளார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி

0
டெல்லி: பிப்ரவரி 6-கேள்விகளால் பதற்றமடைந்த பிரதமர் நரேந்திர மோடி, பொய்களுக்குள் தஞ்சமடைந்து விட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை அப்பட்டமான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe