தமிழச்சி தங்க பாண்டியன் பேச்சு

0
புதுடெல்லி: மார்ச் 26 -மக்​களவை​யில் திருநங்​கைகள் தொடர்​பான சட்​டத் திருத்த மசோதா மீதான விவாதத்​தில் தென் சென்னை தொகுதி எம்​.பி.தமிழச்சி தங்​க​பாண்​டியன் பேசி​ய​தாவது: இது சாதாரண சட்​டத் திருத்​தம் அல்ல. மனித உரிமை,...

74 நாளில் 170 லாக்கப் மரணங்கள்

0
புதுடெல்லி: மார்ச் 26 -தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து (என்எச்ஆர்சி) தகவல்கள் பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:நடப்பு 2026ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி...

மேற்கு வங்க தேர்தல் களம்

0
புதுடெல்லி மார்ச் 26-மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்கின்றனர் அம்மாநில அரசியல் பார்வையாளர்கள்.மம்தாவின்...

டெல்லியில் டபுள் டெக்கர் பேருந்து கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

0
புதுடெல்லி: மார்ச் 25 -ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி வந்த சொகுசு டபுள் டெக்கர் ஸ்லீப்பர் பேருந்து, நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் டெல்லியின் கரோல் பாக்...

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் எஸ்சி அந்தஸ்து பறிபோகும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0
புதுடெல்லி, மார்ச் 25- கிறிஸ்தவ மதத்​துக்கு மாறி​னால் எஸ்சி அந்​தஸ்து பறி​போகும். இந்​துக்​கள், சீக்கியர்​கள், புத்த மதத்​தினர் மட்​டுமே பட்​டியல் சமூகத்​தின​ராக இருக்க முடி​யும் என்று உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்து உள்​ளது. ஆந்​தி​ரா​வின்...

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை

0
புதுடெல்லி: மார்ச் 25 -நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் பாரத் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அனைத்து...

மும்முனைப் போட்டி: எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம் 2026? – ஒரு தெளிவுப் பார்வை

0
கோழிக்கோடு், மார்ச் 25- அண்டை மாநிலமான கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நேற்றுடன் (மார்ச் 23) வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. கேரளாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்...

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

0
புதுடெல்லி: மார்ச் 25 -காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன....

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு

0
புதுடெல்லி: மார்ச் 25-ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த 2 எரி​வாயு கப்பல்​களுக்கு இந்திய கடற்படை​யின் போர்க்​கப்​பல் பாதுகாப்பு வழங்கி வரு​கிறது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்டுப்படைகள் மற்​றும் ஈரான் இடையி​லான போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தி​யில்...

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடுசர்வ கட்சி கூட்டத்தில் ஆலோசனை

0
புதுடெல்லி: மார்ச் 25 -மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள போர் காரண​மாக, நம் நாட்​டில் சமையல் எரி​வாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்​கள் சிக்​கலை எதிர்​கொண்டு வரு​கின்​றன.இதனிடையே, இதுகுறித்து விவா​திக்க அனைத்​துக் ​கட்சி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe