தமிழக அரசின் சனாதன விரோதப் போக்கு: பாஜக எம்.பி. அனு​ராக் தாக்குர் குற்றச்சாட்டு

0
புதுடெல்லி, டிச. 13- திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப விவ​காரத்​தில் தமிழக அரசை பாஜக எம்​.பி. அனு​ராக் தாக்​குர் நேற்று விமர்​சனம் செய்​தார். சனாதன விரோதப் போக்கை தமிழக அரசு கடைப்​பிடிப்​ப​தாக அவர் சாடி​னார்....

காப்பீட்டு துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடு: மசோதாவுக்கு ஒப்புதல்

0
புதுடெல்லி, டிச. 13- இந்​திய காப்​பீட்டு துறை​யில் அந்​நிய நேரடி முதலீட்டை 100 சதவீத​மாக உயர்த்​து​வதற்​கான மசோ​தாவுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​துள்​ளது. மக்​களவை அறிக்​கை​யின்​படி, காப்​பீட்டு துறை​யில் முதலீட்டை அதி​கரிக்​க​வும்,...

தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்த ஆண்டில் தேர்தல்

0
சுரின், டிச. 13- கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு மத்தியில் தாய்லாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கம்போடியா-தாய்லாந்து இடையே 1907ம் ஆண்டில் சர்வதேச எல்லை வகுக்கப்பட்டது. இரு நாடுகளும் நீண்டகாலமாக கலாச்சார மற்றும் அரசியல்...

மோதலை நிறுத்த தாய்லாந்து- கம்போடியா ஒப்புதல்; அதிபர் டிரம்ப் தகவல்

0
வாஷிங்டன், டிச. 13- தாய்லாந்து-கம்போடியா நாடுகள் மோதலை நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை...

வட மாநிலங்களை வாட்டும் குளிர்; மைனஸ் டிகிரியில் பதிவாகும்

0
புதுடில்லி: டிசம்பர் 13-நம் நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் நிலையில், காஷ்மீரில் மைனஸ் டிகிரியில் வெப்பநிலை பதிவாகி வருகிறது. டில்லி, ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் ஏற்படுவதுடன், இயல்பைவிட...

அமித்ஷா வருகையால் தமிழக அரசியலில் பரபரப்பு

0
புதுடில்லி: டிசம்பர் 13-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிச.15-ம் தேதி தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம்...

கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

0
திருவனந்தபுரம்: டிசம்பர் 13-கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 9ம்...

இந்தியா வந்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி; உற்சாக வரவேற்பு

0
கோல்கட்டா: டிசம்பர் 13-கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 70 அடி உயர தனது உருவச்சிலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல்...

துபாயில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் கோளாறு

0
துபாய்: டிசம்பர் 13-துபாயில் இருந்து சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.துபாயில் இருந்து சென்னைக்கு பயணிகள் 172 பேருடன் ஏர் இந்தியா...

பாதித்த 36 பேருக்கு பணி ஆணை

0
புதுடெல்லி: டிசம்பர் 13-சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார்.கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe