இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய்

0
டெல்லி: ஏப்ரல் 4இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக உள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யத் துணை பிரதமர் மான்ட்ரூவ் இடையேயான...

ஆயுதம் துறந்து மாவோயிஸ்ட் மகன் சரணடைய தந்தை உருக்கமான அழைப்பு

0
மும்பை: ஏப்ரல் 4மகா​ராஷ்டிர மாநிலம் காட்​சிரோலி மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ஜெய​ராம் (எ) நந்து மோங்கே காவடே. இவருக்கு 17 வயதாக இருக்​கும் போது குடும்பச் சண்​டை​யின் காரண​மாக காவடேவை, அவரது தந்தை மோங்கே...

அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் ராணுவம் தகவல்

0
டெஹ்ரான்: ஏப்ரல் 4ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின் எப் -35 மற்​றும் எப்- 15 இ ரக போர் விமானங்​களை நேற்று சுட்டு வீழ்த்​தி​ய​தாக ஈரான் ராணுவ வட்​டாரங்​கள்...

இந்தியா வந்த டேங்கர் கப்பல் சீனா நோக்கி பாதை மாறியது

0
அகமதாபாத்: ஏப்ரல் 4ஈரானிய கச்சா எண்ணெயுடன் இந்தியா நோக்கி வந்த டேங்கர் கப்பல் ஒன்று, குஜராத்தை நெருங்கிய பிறகு சீனா நோக்கி தனது பாதையை மாற்றியதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.தெற்கு ஆப்பிரிக்க...

வளைகுடாவில் 8 பாலங்களை தகர்ப்போம்: ஈரான் எச்சரிக்கை

0
டெஹ்ரான்: ஏப்ரல் 4-ஈ​ரானின் மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்​த​தால், வளை​குடா நாடு​களில் உள்ள 8 பாலங்களை தகர்க்​கப்​போவ​தாக ஈரான் எச்​சரித்துள்ளது.ஈரான் தலைநகர் டெஹ்​ரானை​யும், கராஜ் நகரை​யும் இணைக்​கும் வகை​யில் 136 மீட்​டர்...

ஈரான் போரை மையமாக வைத்து கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்

0
டெஹ்ரான்: ஏப்ரல் 4பிப்ரவரி 28ஆம் தேதியில் இருந்து ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிர ராணுவ தாக்குதலை நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மற்றும் சுற்றி இருக்கக்கூடிய வளைகுடா நாடுகளின் மீது தாக்குதலை...

தமிழக டிஜிபி மாற்றத்தில் மத்திய அரசின் தலையீடு: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

0
சென்னை: ஏப்ரல் 4-மத்​திய அரசின் தலை​யீட்​டால் தமிழக டிஜிபி மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்​கிவரும் வேளை​யில்,...

அருணாச்சல காட்டுக்குள் 3 விசித்திர உருவங்கள்

0
இடாநகர்: ஏப்ரல் 4வெறும் 2 மில்லிமீட்டர் கூட இல்லை.. ஆனால் அதன் முகத்தைப் பார்த்தால் ஒரு நிமிடம் மிரண்டு போவீர்கள்.. பார்ப்பதற்கு ஒரு குட்டி ஆந்தை போன்ற கண்கள், விசித்திரமான உடல் அமைப்பு...

சுதந்திரப் போராட்டத்தில் குஜராத்திகளின் பங்களிப்பை கேள்வி கேட்ட மஹுவா மொய்த்ரா

0
புதுடெல்லி, ஏப்ரல் 4- மேற்கு வங்​கத்​தின் கிருஷ்ணா நகர் தொகுதி எம்​.பி.​யாக இருப்​பவர் மஹுவா மொய்த்​ரா. மாநிலத்​தில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் துடிப்​பான எம்​.பி.​யாக இருக்​கிறார். இவரது பேச்​சுகள் நாடாளு​மன்​றத்​தின் உள்​ளே​யும்...

20 இந்தியர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு

0
புதுடெல்லி, ஏப்ரல் 3- கடந்த 5 ஆண்டுகளில், தினமும் சராசரியாக 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் இறந்துந்துள்ளதாகவும், பெரும்பாலான உயிரிழப்பு வளைகுடா நாடுகளில் நிகழ்ந்துள்ளதாகவும் அரசின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe