நீட் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற இன்றே கடைசி நாள்
டெல்லி, ஜூலை 7- நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற இன்றே கடைசி வாய்ப்பு என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது வங்கிக் கணக்கு...
ட்ரம்ப் தலையீட்டால் அமெரிக்க வீரர் பாலோகனின் ரெட் கார்டு தடையை நீக்கியது பிஃபா
சியாட்டில், ஜூலை 7- பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க...
ஆதிக்கம் மிக்க கரன்சியாக அமெரிக்க டாலர் உருவெடுத்தது எப்படி? – ஒரு தெளிவுப் பார்வை
வாஷிங்டன், ஜூலை 7- அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை ஜூலை 4-ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடியது. உலகின் பெரும்பகுதி நாடுகளால் ஏற்கப்பட்ட கரன்சியாக அமெரிக்க டாலர் மாறியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு கிடைத்திருக்கும்,...
அவதூறு வழக்கு வாபஸ் ஏன் – அண்ணாமலை
நியூயார்க், ஜூலை 7- திமுக எம்பி டி.ஆர்.பாலுவுடன் நான் சமரசம் செய்து கொண்டேனா? அவதூறு வழக்கை அவர் வாபஸ் பெற்ற விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வி தி லீடர்ஸ் அமைப்பின்...
கமேனிக்கு இறுதி அஞ்சலி: மகன் மொஜ்தாபா பங்கேற்கவில்லை
டெஹ்ரான்: ஜூலை 6 -ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில், அவரது மகனும் புதிய உச்ச தலைவருமான மொஜ்தாபா கமேனி பங்கேற்கவில்லை. எனினும், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு...
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட்
மும்பை: ஜூலை 6-மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புனே-மும்பை நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பை, தானே, ராய்கட், பால்கர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் இன்று...
அமைச்சர்களை பதவி நீக்கும் மசோதாவை எதிர்ப்போம்” – ஜெய்ராம் ரமேஷ்
புதுடெல்லி: ஜூலை 6-பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மோசமான குற்றங்களில் ஈடுபட்டு 30 நாள் காவலில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம்...
ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்
புதுடெல்லி: ஜூலை 6-ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு முகநூலில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 11-ம் தேதி வரை...
அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் பேச்சு
மாஸ்கோ: ஜூலை 6-அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசியுள்ளனர். அப்போது, உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.துருக்கியில்...
பிஹார் இடைத்தேர்தலில்பிரசாந்த் கிஷோர் போட்டி
பாட்னா: ஜூலை 6-பிஹாரில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிஹார் மாநிலத்தில் காலியாக உள்ள பங்கிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 30-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு...




























