“மோடியும் என்னைப் போன்றவர் அவருக்குத் தூக்கம் வராது”அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு
வாஷிங்டன்: ஜூலை 1-இந்தியப் பிரதமர் மோடியும் என்னைப் போன்றவர், அவருக்குத் தூக்கம் வராது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.அமெரிக்க-இந்திய...
பிறப்பு குடியுரிமை தொடர்பான ட்ரம்பின் உத்தரவு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வாஷிங்டன்: ஜூலை 1-அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே அந்நாட்டின் குடியுரிமை கிடைக்கும் ‘பிறப்புரிமை குடியுரிமை’ சட்டத்தைக் கட்டுப்படுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அவசர நிர்வாக உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம்...
மும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: ஜூலை 1 -மகாராஷ்டிரா மற்றும் வர்த்தக நகரமான மும்பையில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், இன்று பெய்த கனமழை இயல்பு வாழ்க்கையை முழுமையாகப் பாதித்துள்ளது.கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்தேரியின் பிரதான சுரங்கப்பாதை...
ஈரானை கைவிடும் இந்தியா? கமேனி இறுதி சடங்கை புறக்கணிக்கும் மோடி முடிவால் கேள்வி!
டெஹ்ரான், ஜூலை 1- ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 ம் தேதி கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கு வரும் 4ம் தேதி தொடங்கி 5 நாட்கள்...
காணிக்கை திருட்டு வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி சம்பக் ராயிடம் 3 மணி நேரம் விசாரணை
புதுடெல்லி, ஜூலை 1- அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பக் ராய், அணில் மிஸ்ரா, கோபால் ராவ் ஆகியோர் பதவிகளை...























