Thursday, January 27, 2022

கொரோனாவை அடுத்த மேலும் பல பெரும் தொற்றுகள் வரும்: ஐநா எச்சரிக்கை

0
ஜெனீவா, டிச. 28- கொரோனா என்பது உலகம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகாலமாக உலக...

கான்பூர் மெட்ரோ ரெயில் சேவை: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

0
கான்பூர், டிச. 28- பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு பயணம் செய்கிறார். கான்பூர் செல்லும் அவர் இன்று அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.கான்பூர் ஐஐடியின் 54வது பட்டமளிப்பு...

சிறுவர் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

0
புதுடெல்லி, டிச.27- ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் வருகிற 3-ம் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும்...

லடாக்,ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

0
ஸ்ரீநகர், டிச.27- லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மாலை 7.01 மணியளவில் லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரில் இருந்து...

வடிவேலு உடல்நிலை சீராக உள்ளது

0
சென்னை,டிச.27- `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் படப்பிடிப்புக்காக பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, டைரக்டர் சுராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றனர். அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு வடிவேல்,...

சன்னி லியோனின் ஆபாச குத்தாட்டம்: மத்திய பிரதேச அமைச்சர் 3 நாள் கெடு

0
மதுரா, டிச. 27- பாலிவுட் நடிகை சன்னி லியோனின் ஆபாச குத்தாட்ட பாடலை 3 நாட்களுக்குள் நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய பிரதேச அமைச்சர்...

பீகாரை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.மகேந்திர பிரசாத் உடல்நலக்குறைவால் காலமானார்

0
புதுடெல்லி, டிச. 27- பீகாரை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.மகேந்திர பிரசாத் டெல்லியில் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். ஐக்கிய ஜனதா தள எம்.பி. மகேந்திர பிரசாத் மறைவுக்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் இரங்கல்...

ஒரே நாளில் 6,324 பேர் பாதிப்பு – ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானுக்கு முதல் பலி

0
சிட்னி, டிச. 27- ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு சிட்னி முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த 80 வயதுள்ள முதியவர்...

தெலங்கானா மாநிலத்தில் 6 நக்ஸலைட்கள் சுட்டுக் கொலை

0
கிஸ்தாராம், டிச. 27- தெலங்கானா மற்றும் சட்டீஸ்கர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் நக்ஸலைட் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரு மாநில போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் படையினரும் இந்த...

சீரடி சாய்பாபா கோவிலில் இரவு நேர தரிசனம் ரத்து

0
அகமது நகர், டிச. 27- மகாராஷ்டிராவில் புதிய வகை வைரசான ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக வழிபாட்டு தலங்கள்,...
1,944FansLike
3,439FollowersFollow
0SubscribersSubscribe