தயார் நிலையில் பாராசூட் வீரர்கள்
வாஷிங்டன்: மார்ச் 31 -ஈரானின் எண்ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளிதாக கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே...
பிஜேபி வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண்
ஆஷ்கிராம்: மார்ச் 31 -மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் ஆஷ்கிராம் தொகுதியின் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் தொடர்ந்து 2-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.மேற்கு வங்க மாநிலம்...
ராஜஸ்தானில் உலகின் ஆழமான படிக்கிணறு
ஜெய்ப்பூர்: மார்ச் 31 -தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, ராஜஸ்தானில் உள்ள ‘சந்த் பவோரி’ எனும் பண்டைய கால படிக்கிணறு பற்றி சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது...
விமான நிலையத்துக்கு நிலம் விற்ற பணத்தில் ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி
நொய்டா: மார்ச் 31 -உத்தர பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்த விவசாயி விமான நிலையத்துக்கு நிலம் வழங்கி ரூ.15 கோடியை பெற்றார். இதன் மூலம் அவர் சொந்தமாக ஹெலிகாப்டரை வாங்கி உள்ளார்.உத்தர பிரதேசம் மாநிலம்...
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமரா விற்பனைக்கு நாளை முதல் தடை
புதுடெல்லி: மார்ச் 31 -சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை நாளை முதல் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிசிடிவி. கேமராக்களில் மூன்றில் ஒரு பங்கு சீனா தயாரிப்புகள்...
மின்னணு உதிரிபாக நிறுவனங்களுக்கு சலுகை கிடையாது’
புதுடெல்லி: மார்ச் 31 -மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின் (இசிஎம்எஸ்) கீழ் பயன்பெறும் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை இந்தியாவிலேயே வடிவமைக்காவிட்டால் மத்திய அரசின் சலுகைகள் கிடைக்காது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...
தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்: தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா, மார்ச் 31- எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வடமாநிலங்களுக்கு ஒருதலைப்பட்சமாகப் பயனளிக்கும் என்றும், அதேவேளையில் தெற்கு...
ரூ.29,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்: பென்டகன் அதிகாரி தகவல்
வாஷிங்டன்: மார்ச் 30-ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமெரிக்காவின் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள...
பெற்றோரை கவனிக்க தவறினால் சம்பளத்தில் 15 சதவிகிதம் பிடித்தம்
ஐதராபாத்: மார்ச் 30-பெற்றோரைப் புறக்கணிக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்தம் செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய மசோதா தெலங்கானாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா ஊழியர்கள் பொறுப்புக்கூறுதல் மற்றும் பெற்றோருக்கு ஆதரவு அளிப்பதை கண்காணித்தல்...
கேரளாவில் 42 பெண்கள் மட்டுமே தேர்தலில் போட்டி
திருவனந்தபுரம்: மார்ச் 30-கேரளாவில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருந்த போதிலும், தேர்தல் களத்தில் 42 பெண்கள் மட்டுமே உள்ளனர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கேரளாவில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை...

































