மன்னிப்பு கோரியது இண்டிகோ; இயல்புநிலை திரும்ப உறுதி
புதுடில்லி: டிசம்பர் 5-விமான சேவை பாதிப்பால், இடையூறுகளுக்கு ஆளான வாடிக்கையாளர்களுக்கு இண்டிகோ விமான நிறுவனம் மன்னி்பு கோரியது.ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் கூறி, ‘இண்டிகோ’ நிறுவனம் தொடர்ந்து நுாற்றுக்கணக்கான விமானங்களை கடந்த மூன்று நாட்களாக...
பஹல்காம் தாக்குதலை திட்டமிட்டது பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீர்
இஸ்லாமாபாத்: டிசம்பர் 5-இந்தியாவுடன் ராணுவ மோதலை உருவாக்கும் வகையில், பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் திட்டமிட்டதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் சல்மான் அகமது...
போதை மருந்து கடத்தல் அச்சுறுத்தல் நீடிக்கிறது: சிபிஐசி தலைவர் கவலை
புதுடெல்லி: டிசம்பர் 5-இந்தியாவில் போதை மருந்து கடத்தல் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருவதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் விவேக் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ)...
அதிபர் புடினுக்கு பகவத் கீதையின் ரஷ்ய பதிப்பை பரிசளித்த மோடி
புதுடில்லி: டிசம்பர் 5-இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு, பகவத் கீதையில் ரஷ்ய பதிப்பை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை டில்லி வந்தடைந்தார்.பாலம்...
எஸ்ஐஆர் பணிக்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்க உத்தரவு
புதுடெல்லி: டிசம்பர் 5-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) கூடுதல் ஊழியர்களை நியமிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) ரத்து...
இன்று காலை முதல் 225 இண்டிகோ விமானங்கள் ரத்து
புதுடெல்லி: டிசம்பர் 5-போதுமான விமான ஊழியர்கள் இல்லாததால், மூன்றாவது நாளாக இண்டிகோ விமானங்கள் அதிக அளவில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இன்று காலை முதல் டெல்லியில் 225 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன....
இந்தியா ரஷ்யா வர்த்தக ஒப்பந்தம்
புதுடெல்லி: டிசம்பர் 5-இந்தியா அமெரிக்கா இரு நாடுகள் இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததைத் தொடர்ந்து இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரிகளை விதித்து வரும்...
பலரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.5000.. யாருக்கெல்லாம் ஜாக்பாட்
புதுடில்லி: டிசம்பர் 5-மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் இந்த ஆண்டின் கடைசி மாத...
ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவிகிதம் ஆக குறைத்தது ரிசர்வ் வங்கி
மும்பை: டிசம்பர் 5-வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ரிசர்வ்...
தற்கொலை படை தாக்குதலில் 5,000 பெண்களுக்கு பயிற்சி
இஸ்லாமாபாத், டிச. 5- பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் பெண்கள் பிரிவில், 5,000 பேருக்கு தற்கொலைப் படை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, அந்த அமைப்பின்...
































