பாராளுமன்றத்தில் கடும் அமளி

0
புதுடெல்லி: ஜூலை 30-கடந்த 8 நாட்களாக ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இன்று அயோத்தி ராமஜென்மபூமி கோவில் நன்கொடை திருட்டு புகார் புயலைக் கிளப்பியது. இதனால்...

சிஜேபி எச்சரிக்கை எதிரொலிஜந்தர் மந்தரில் மீண்டும் பலத்த பாதுகாப்பு

0
புதுடெல்லி: ஜூலை 30-போராட்டக்காரர்கள் மீதான அனைத்து FIR-களையும் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) எச்சரித்துள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய அரசு பாதுகாப்பை...

ஈரான் மீது குண்டு மழை – உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்

0
வாஷிங்டன்: ஜூலை 30-தூதரக பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதலை தீவிரமாக நடந்த தனது படைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இதன்...

ஆர்சிபி அணியின் மதிப்புரூ.2,984 கோடியை கடந்து சாதனை

0
புதுடெல்லி: ஜூலை 30-பிராண்ட் மதிப்பு 300 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,984 கோடிக்கும் மேல்) கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...

3 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் – விறுவிறு ஓட்டுப்பதிவு

0
புதுடெல்லி: ஜூலை 30-பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட...

கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிரம்

0
புதுடெல்லி: ஜூலை 30-கருங்கடல் பகு​தி​யில் சிக்​கி​யுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அதி​காரி​கள் தீவிர முயற்​சி​யில் இறங்கி​யுள்​ளனர்.ரஷ்​யா- உக்​ரைன் இடையே​யான போர் 4 ஆண்​டு​களுக்கு மேலாக நீடித்து வரு​கிறது. இந்​நிலை​யில் கருங்​கடலில்...

ரூ.20 கோடி ரொக்கம்,15 கிலோ தங்கம் பறிமுதல்

0
கொல்கத்தா: ஜூலை 30-மேற்கு வங்​கத்​தில் முன்​னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்​டில் நேற்று நடை​பெற்ற சோதனை​யின்​போது, ரூ.20 கோடி ரொக்​கம், 15 கிலோ தங்​கம் பறி​முதல் செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம் பிர்​பும் மாவட்​டம்...

கேரள அமைச்சரவை ஒப்புதல்

0
திருவனந்தபுரம்: ஜூலை 30-கேரள அமைச்​சரவை கூட்​டம் முதல்​வர் வி.டி.சதீசன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆட்சி நிர்​வாகத்தை டிஜிட்​டல்​மய​மாக்க 5 சீர்​திருத்​தங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.இதன் முக்​கிய அம்​ச​மாக, ‘நிர்​வாகம், கண்​காணிப்பு மற்​றும் சீரமைப்​புக்​கான...

ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் – அமெரிக்கா பதிலடி

0
வாஷிங்டன், ஜூலை 30- ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது புதன்கிழமை அன்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் உறுதிபட...

3 பேரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு சித்ரவதை: தாய்லாந்தில் 5 இந்தியர்கள் கைது

0
பாங்காக், ஜூலை 30- குறைந்த கட்​ட​ணத்​தில் சுற்​றுலா செல்ல விசா கிடைத்ததன் மூலம் 3 இந்திய இளைஞர்​கள் தாய்​லாந்து சென்றுள்ளனர். இந்த சுற்​றுலா​வுக்கு சுமார் ரூ.2 லட்​சம் செலுத்தி உள்​ளனர். கடந்த 21-ம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe