தமால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

0
புதுடெல்லி: ஜூலை 3-ரஷ்​யா​வின் கலினின்​கிரட் பகு​தி​யில் உள்ள யாந்​தர் கப்​பல் கட்​டும் தளத்​தில் நடை​பெற்ற விழா​வில் ஐஎன்​எஸ் தமால் என்ற புதிய போர்க்​கப்​பல் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. இந்​திய கடற்படை பயன்​பாட்​டுக்​காக போர்க்​கப்​பல்​கள்...

பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு: ரூ.1 கோடி நிவாரணம்

0
ஹைதராபாத்:, ஜூலை 3- தெலங்​கானா மாநிலம், சங்​காரெட்டி மாவட்​டத்​தில் உள்ள சிகாச்சி ரசாயன தொழிற்​சாலை​யில் கடந்த திங்கட்கிழமை காலை திடீரென பயங்கர வெடி​விபத்து ஏற்​பட்​டது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 40 ஆக உயர்ந்​துள்​ளது....

கொஞ்சம் கூட தாமதிக்கக் கூடாது; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

0
வாஷிங்டன்: ஜூலை 3-சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் உடனான அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் பேச்சு தோல்வியில் முடிந்தது....

சட்டவிரோதமாக ஊடுருவும் இந்தியர்கள் எண்ணிக்கை 70% குறைந்தது

0
அகமதாபாத், ஜூலை 3- அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அதன்பிறகு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தினார்.அதன்படி இந்தியர்களையும் அவர் ராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பினார்....

அமெரிக்காவில் சத்தமின்றி சீன உளவாளிகள் செய்த காரியம்

0
பெய்ஜிங், ஜூலை 3. அமெரிக்காவில் உளவு பார்த்தாக சொல்லி சீன நாட்டினர் இருவரை எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் டெத் டிராப் பேமெண்ட் மூலம் பணத்தை அனுப்பிப் பல உளவுத் தகவல்களைச்...

5 நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் ஆரம்பம்

0
டெல்லி: ஜூலை 2 - பிரதமர் மோடி 8 நாள் சுற்றுப்பயணமாக 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க...

நாளை தொடங்கும் அமர்நாத் யாத்திரை – பலத்த பாதுகாப்பு

0
ஸ்ரீநகர்: ஜூலை 2 -அமர்நாத் யாத்திரை நாளை (ஜூலை 02) தொடங்க உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஜம்முவில் இருந்து கடுமையான பாதுகாப்புடன் இன்று முதல் அமர்நாத் யாத்திரை குழு...

60 நாள் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்

0
வாஷிங்டன்: ஜூலை 2 -60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து...

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு‘நீட்’ மறு தேர்வு நடத்த உத்தரவு

0
இந்துார்: ஜூலை 2 நாடு முழுதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, கடந்த மே 4ல் நடந்தது.மத்திய பிரதேசத்தின் இந்துார், உஜ்ஜைன் மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால், தேர்வெழுத...

மேகவெடிப்பு; கனமழைக்கு 5 பேர் பலி

0
மாண்டி: ஜூலை 2ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பின் போது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 பேர் பலியாகினர்.மாண்டி மாவட்டத்தில் மேகவெடிப்பின் போது கனமழை கொட்டியது. விடாது பெய்த மழை எதிரொலியாக, அங்கு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe