Home மாவட்டங்கள் சென்னை அப்பாவுக்கு நன்றி: இயக்குநர் ஜேசன் சஞ்சய்

அப்பாவுக்கு நன்றி: இயக்குநர் ஜேசன் சஞ்சய்

சென்னை, செப். 19- சிக்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய், தனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தாயாருக்கு நன்றி தெரிவித்தார்.விழாவில் அவர் பேசியதாவது: “நண்பர்கள், குடும்பத்தினர், என் அம்மாவுக்கு நன்றி. என்னுடைய அப்பா இன்னைக்கு முதல்வர். அவருக்கு நன்றி. என் அருமை தங்கை திவ்யாவுக்கும் நன்றி. சிக்மா படம் அக்டோபர் 2-ம் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது” என்றார். ஜேசன் சஞ்சய் பேசிக் கொண்டிருந்தபோது, சிக்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அரங்கம் அதிர்ந்தது. விழாவில் அவர் ஆற்றிய முழு உரையின் வீடியோவும், ரீல்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.