Home மாவட்டங்கள் தர்மபுரி தருமபுரி அருகே பாறை உருண்டு, ஓடும் ரயிலில் விழுந்ததால் பரபரப்பு

தருமபுரி அருகே பாறை உருண்டு, ஓடும் ரயிலில் விழுந்ததால் பரபரப்பு

தருமபுரி, செப்டம்பர் 20- தருமபுரி அருகே மண் சரிவால் பாறை உருண்டு, ஓடும் ரயிலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயிலின் சக்கரப் பகுதியில் சேதமடைந்துள்ளது. நாகர்கோவில் – பெங்களூரு ரயில் முத்தம்பட்டி அருகே சென்ற போது விபத்து நடந்துள்ளது. மெதுவாக தர்மபுரி வரை ரயில் இயக்கப்பட்டு பின்னர் சேதம் சரிசெய்யப்பட்டது