
கொல்கத்தா, அக். 3-
நட்பு ரீதியிலான அழைப்பு கால்பந்து போட்டியில், 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணியுடன் இந்திய அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற சால்ட் லேக் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது.
உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரேசில் அணியில் வினிசியஸ் ஜூனியர், கேப்ரியல் மகல்ஹேஸ், புரூனோ குய்மாரஸ், மார்குயின்ஹோஸ் உள்ளிட்ட பிரபல வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மறுபுறம், உலகத் தரவரிசையில் 138-வது இடத்தில் உள்ள இந்திய அணி,
வலுவான பிரேசில் அணியைச் சமாளித்து வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
















