சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம்; நாளையும் நாளை மறுநாளும் கட்டுப்பாடுகள்
சபரிமலை, டிச. 25- பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல...
திருப்பரங்குன்றத்தில் தடுப்புகள் அகற்றப்பட்டு மலைக்கு போகும் பாதை திறப்பு
மதுரை: டிசம்பர் 23-திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழாவை தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 19 நாட்களாக மலைக்குப் போகும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. மேலும், மலை மீதுள்ள காசி...
பழனி கோவில் உண்டியல் என்னும் பணி
திண்டுக்கல், டிச. 20- உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.4 கோடியே 8 லட்சத்து...
பிப். 27ம் தேதி கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா
ராமேஸ்வரம்: டிசம்பர் 19-இந்திய, இலங்கை நாட்டினர் சங்க மிக்கும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா, பிப். 27, 28ல் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்த வர்களின் தவக்காலத்தில்...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் டிச.30-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு
சென்னை, டிச. 17- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததாக விளங்குகிறது. காஞ்சிபுரம், திருவரங்கம், சோளிங்கர் திருப்பதி, அயோத்தி, ஆகிய 5 திய்வ தேசத்து எம்பெருமான்கள் இத்தலத்தில்...
தங்க அங்கி பவனி டிச.23ல் ஆரன்முளாவிலிருந்து புறப்பாடு
சபரிமலை, டிச. 17- மண்டல பூஜைக்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து டிச.,23 -ல் தங்க அங்கி பவனி புறப்படுகிறது. 1973 - ல் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா ஐயப்பனுக்கு...
திருப்பதி தேவஸ்தானத்தின் 2026-ம் ஆண்டு காலண்டர்கள் விறுவிறுப்பாக விற்பனை
திருமலை: டிசம்பர் 12- திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் ஆண்டுதோறும் காலண்டர்கள், பஞ்சாங்கம், டைரிகளை அச்சிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இவை பிரம்மோற்சவத்தின் போதே முதல்வரால் வெளியிடப்பட்டு விடும். அப்போது முதல் திருமலை...
திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்! ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதி: டிசம்பர் 5-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவார தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு டிக்கெட் இன்று பிற்பகல் 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது. அது போல் ஸ்ரீவாணி...
திருவண்ணாமலையில் மகா தீபம் – பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா நிறைவாக 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.நினைத்தாலே முக்தி...
திருவண்ணாமலை மகாதீபம். பக்தர்களுக்கு உதவும் கார்த்திகை தீபம் செயலி
திருவண்ணாமலை: டிசம்பர் 3திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் என்ற புதிய செயலியை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக பக்தர்கள் பார்க்கிங் வசதி, தற்காலிக பேருந்து நிலையம், கூட்டம்...

































