அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது?
திண்டுக்கல்: ஜூலை 2-ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது பொய்யானது எனவும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பலவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் எனவும், பழைய ஓய்வூதியம் திட்டம் குறித்து அறிவிப்பை முதலமைச்சர்...
ஜாமீன் மனு தள்ளுபடி
பிரயாக்ராஜ்: ஜூலை 2-உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்தவர் அன்சர் அகமது சித்திக். இவர் கடந்த மே 3-ம் தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்....
தமிழகத்தில் மற்றொரு சாத்தான்குளம் சம்பவம்
சிவகங்கை: ஜூலை 2-சாத்தான்குளம் சம்பவம்போல மடப்புரத்தில் மற்றொரு சம்பவம் நடைபெற்றதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத் தான் குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை...
பட்டாசு ஆலை வெடி விபத்து 7 பேர் பலி
சிவகாசி: ஜூலை 1 -சிவகாசி அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...
விக்டோரியா ஆஸ்பத்திரி தீக்காய சிகிச்சை பிரிவில் தீ விபத்து
பெங்களூரு: ஜூலை 1 - விக்டோரியா மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.விக்டோரியா மகாபோதி பர்ன்ஸ் சென்டரின் கருத்தரங்கு அறையில்...
வீடுகள் கணக்கெடுப்பு ஏப்ரல் 1ல் துவக்கம்
சென்னை: ஜூலை 1 -மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வரும் 2026 ஏப்ரல் 1ல், வீடுகள் பற்றி கணக்கெடுப்பு துவங்க உள்ளதாக, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார்...
72,943 பேர் விண்ணப்பம்
சென்னை : ஜூலை 1 -எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 72,943 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள்...
மின்சார பஸ்கள் : ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்
சென்னை:ஜூலை 1 - தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்துகளை...
சின்னச்சாமி மைதானத்தின் மின்சாரம் துண்டிப்பு
பெங்களூர், ஜூலை 1- பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய மின்வாரியம் கூறியது. அதற்கு காலஅவகாசமும் வழங்கியது. ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத...
ரயில் கட்டண உயர்வு அமல்
சென்னை : ஜூலை 1 -விரைவு ரயில்களில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.நாடு முழுதும் 12,617 பயணியர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியருக்கு பெரிய பாதிப்பு இல்லாமல், சிறிய அளவுக்கு...