பள்ளி பாடங்கள் நடத்தும் ‘சிக்ஷா’ ரோபோ
பெங்களூரு: பிப்.28-மனித வடிவ ரோபோ கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சியை சேர்ந்தவர் அக்ஷய் மஷேல்கர். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சைதன்யா பி.யூ.கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார். இவர் தொடக்க பள்ளி...