போலீஸ் என்கவுன்ட்டரில்பிரபல ரவுடி அழகுராஜ் உயிரிழப்பு
பெரம்பலூர்: ஜனவரி 27-பெரம்பலூர் அருகே ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான கொட்டு ராஜா, போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற போது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.மதுரையை சேர்ந்த பிரபல...
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு?
இஸ்லாமாபாத்:ஜனவரி 27-அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான...
ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
டெல்லி: ஜனவரி 27-டெல்லியில் இன்று இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக...
இளைஞரை தாக்கி கடத்த முயன்ற கும்பல்
பெங்களூரு: ஜனவரி 27-ஆனேகல் தாலுகாவில் சினிமா பாணியில் ஒரு இளைஞனைக் கடத்த முயற்சி நடந்துள்ளது.அனேகல் தாலுகாவில் உள்ள இந்த்லாவாடி கிராஸ் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது, சாலையின் நடுவில் அந்த இளைஞனைத் தாக்கி,...
கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பா?
சென்னை: ஜனவரி 27-பிளாஸ்டிக் கவர்களில் சூடான டீ, காபி, சாம்பார் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவாக ஆய்வு செய்து...
வரலாற்று உச்சத்துக்கு காரணம் என்ன?
சென்னை: ஜனவரி 27-தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில் ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கம் 5,000 டாலர்களைக் கடந்து (10 கிராம் ரூ.1.58 லட்சம்) புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.உலோகங்களின் வர்த்தக...
கர்நாடகத்தில் சமத்துவம் சகோதரத்துவம் – கவர்னர் பெருமிதம்
பெங்களூர்: ஜனவரி 26-கர்நாடக மாநிலம் பெங்களூர் எம்ஜி ரோட்டில் உள்ள மானக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து கவர்னர் தாவர் சந்த் கெலாட் உரையாற்றினா.அப்போது...
கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார்
சென்னை: ஜனவரி 26 -நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று உற்சாகத்துடன் கொண்டப்படுகிறது. சென்னை மெரினாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.நாட்டின் 77-வது...
கர்நாடகத்தில் உத்தரவாததிட்டங்கள் மூலம் பொருளாதார சமத்துவம் – முதல்வர்
பெங்களூர்: ஜனவரி 26-குடியரசு தின விழா முன்னிட்டு கர்நாடக மாநில மக்களுக்கு முதலமைச்சர் சித்த சித்தராமையா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது.அரசியலமைப்பை நாட்டிற்கு அர்ப்பணித்தபோது, பாபாசாகேப் அம்பேத்கர் எதிர்காலத்தில் நாட்டை ஆளப் போகிறவர்களுக்கு இரண்டு...
குடியரசு தினவிழா சீர்குலைக்க சதி -10 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்
ஜெய்ப்பூர்: ஜனவரி 26 -குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு ராஜஸ்தானில் 10 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டம் ஒன்றில்...





























