பிஜேபியை வாரி சுருட்டிய தமிழ்நாடு

0
சென்னை: மே. 5-நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், பாஜகவின் தோல்விதான். அக்கட்சியின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோரும்...

அசாமில் ஹாட்ரிக் – ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக கூட்டணி!

0
குவஹாட்டி: மே 4-அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.அசாம் சட்டப்பேரவையின்...

மேற்கு வங்கத்தில் பிஜேபி ஆட்சி

0
கொல்கத்தா: ஏப்ரல் 4-மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.காலை 10...

புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ்

0
புதுச்சேரி: ஏப்ரல் 4-புதுச்சேரியில் காலை 9.45 நிலவரப்படி, 7 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களிலும், பாஜக, திமுக, அதிமுக தலா ஒரு தொகுதிகளில் முன்னிலையில்...

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது

0
திருவனந்தபுரம்: மே 4-கேரளாவில் கடந்த மாதம் 9 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி...

எம்ஜிஆருக்கு அடுத்து விஜய் 1977க்கு பிறகுதமிழ்நாட்டில் முதல் முறையாக அரசியல் மாற்றம்

0
சென்னை: ஏப்ரல் 4-1977க்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடந்திருப்பது உறுதியாகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலையில் ஆட்சி அமையும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட கட்சிகள் இல்லாத...

காரைக்குடி தொகுதி..நாதக வேட்பாளர் சீமான் பின்னடைவு

0
சென்னை: ஏப்ரல் 4-நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களிடையே அதிகரித்துள்ளது. இம்முறை சட்டசபை செல்ல வேண்டும் என்பதில் சீமான் தீவிர முனைப்பு காட்டினார். தற்போது...

முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு..தவெக வேட்பாளர் முன்னிலை

0
சென்னை: ஏப்ரல் 4-தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்படும் சென்னை கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர்...

ரூ. 4.7 கோடி மோசடி வழக்கில் கல்வி நிறுவன அறங்காவலர் கைது

0
மைசூர், மே 2 -ஸ்ரீராம்புரா சைத்ரா கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் எஸ். குருராஜ், அறக்கட்டளை உறுப்பினர்களின் அனுமதியின்றி சட்டவிரோதமாக ரூ. 4.7 கோடி மோசடி செய்ததாக குவெம்புநகர் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது...

துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பிடிபட்டது எப்படி?

0
இஸ்தான்புல்: மே 2 -வெளி​நாடு​களில் இருந்து பென்​டானில், ஹெரா​யின், கோகைன் ஆகிய போதைப் பொருட்​கள் இந்​தி​யா​வுக்கு கடத்தி வரப்​படும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இதை முறியடிக்க இந்​திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe