அயோத்தி வெடி விபத்தில் வீடு இடிந்து விழுந்தது; 5 பேர் பலி
லக்னோ: அக். 10-அயோத்தியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு...
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல்:காபூல் மீது விமானப்படை குண்டு வீச்சு
காபூல்: அக். 10-ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த...
தானாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்
சென்னை: அக். 10-கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே, இபிஎஸ்ஸையும் சேர்த்துச்...
அனைத்து குடும்பங்களுக்கும் அரசு வேலை
பாட்னா: அக். 10-மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.இந்நிலையில்...
தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர்
பெங்களூர்: அக். 9-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் எனும் வழக்கறிஞர் காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் போலீஸ்,...
விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: அக். 9-சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் தவெக தலைவர் விஜய் வீடு...
பள்ளியில் தீ விபத்து சிறுவன் உயிரோடுகருகி பலி – 29 மாணவர்கள் உயிர் தப்பினர்
மடிகேரி: அக். 9-கர்நாடக மாநிலம் மடிக்கேரி கட்டகேரி கிராமத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தில் குடியிருப்புப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு சிறுவன் உயிருடன் எரிந்து பலியானான்.மடிகேரி அருகே கட்டகேரி கிராமத்தில் உள்ள...
ஷேக் ஹசீனாவை கைது செய்ய உத்தரவு
டாக்கா: அக். 9-வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 72. கடந்த...
காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: பிரதமர் மோடி வரவேற்பு
புதுடில்லி: அக். 9-அதிபர் டிரம்பின் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில்...
துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்: அக். 9-அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில்...






























