நண்பனை கொன்ற நண்பர்கள் கைது
பெங்களூரு, ஜனவரி 21-மாகடி தாலுகாவின் வஜரஹள்ளியில் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நண்பர்கள் குழு ஒன்று மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட சென்றது. ஒரு தென்னந்தோப்பில் அமர்ந்து இவர்கள் மது குடித்தனர்....
‘ஜனநாயகன்’ தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை: ஜனவரி 21-நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான...
காந்தி, படேல் மோடியை வழங்கிய குஜராத்
புதுடெல்லி: ஜனவரி 21-மகாத்மா காந்தி, சர்தார் வல்லப பாய் படேல், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய 3 பெரும் தலைவர்களை குஜராத் மாநிலம் நாட்டுக்கு வழங்கியிருக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா...
தமிழக சட்டசபையில் உரை வாசிக்காமல் கவர்னர் வெளிநடப்பு
சென்னை : ஜனவரி 20-2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) காலை தொடங்கியது. ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்க வேண்டிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார்.தேசிய...
நிதின் நபீன் பிஜேபி தேசிய தலைவராக பதவியேற்பு
புதுடெல்லி: ஜனவரி 20-பாஜகவின் தேசியத் தலைவராக நிதின் நபீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் பாஜகவின் முக்கிய தலைவராக இருக்கும் நிதின் நபீன், இன்று பாஜக தலைவராகப் பதவியேற்கிறார். 45 வயதே ஆன நிதின்...
ஆபாச அதிகாரிகளுக்கு அமைச்சர் பரமேஸ்வர் எச்சரிக்கை
பெங்களூரு: ஜனவரி 20- ஆபாச வீடியோ வைரலான வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே. ராமச்சந்திர ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் இதுபோன்ற சம்பவங்களை மாநிலத்தின் எந்தத் துறையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று...
பள்ளி மாணவர்களுக்கு ஷூக்களுக்கு பதிலாக செருப்புகள்
பெங்களூரு: ஜனவரி 20-மலநாடு மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலணிகளுக்குப் பதிலாக செருப்புகள் வழங்குவது குறித்து யோசனைகள் எழுப்பப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வி அமைச்சர் மது பங்காரப்பா...
சபரிமலை தங்கம் திருட்டு – பெங்களூர் பெல்லாரியில் அதிரடி சோதனை
பெங்களூரு: ஜனவரி 20- சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் இருந்து 4.5 கிலோ தங்கம் திருடப்பட்டது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் அதிகாரிகள் இன்று காலை பெங்களூரு மற்றும் பெல்லாரியில் ஒரே நேரத்தில் சோதனை...
கவர்னர் உரை என்ற நடைமுறையை விலக்க நடவடிக்கை : முதல்வர் அதிரடி
சென்னை : ஜனவரி 20-ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருந்தது....
பஸ்ஸில் அத்துமீறல் என்று வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவு
கேரளா: ஜனவரி 20-கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்...





























