24 காரட் தங்கத்தில் நடைபாதை; துபாயில் விரைவில் திறப்பு
துபாய்: அக். 28-உலகிலேயே முதல் முறையாக, 24 காரட் சுத்தமான தங்கத்தால் ஆன நடைபாதை, துபாயில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் இது திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு...
ரவுடி அடித்துக் கொலை: ஆட்டோ டிரைவர் கைது
உடுப்பி, அக். 28-உடுப்பி மாவட்டம் பிரம்மாவாத்தில் பணத்தகராறு காரணமாக ஏற்பட்ட தகராறில், சுஜித் பிண்டோ என்ற ரவுடி தலையில் இரும்பு கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் பிரமோத்...
தப்பிய 17 கைதிகளில் 13 பேர் சிக்கினர்
தேனி: அக். 28-தேனி மாவட்ட சிறையிலிருந்து காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். எஞ்சிய 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக...
திமுகவை நிலைகுலைய வைக்க தவெக வியூகம்
நாகப்பட்டினம்: அக். 28-இன்னும் 6 மாதங்களுக்குள் இந்த அரசு கலைந்துவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி பேசிய நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கைது செய்து திமுகவுக்கு...
பெண்களுக்கு இலவச கறவை மாடுகள்
சென்னை: அக். 28-தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வாழும் தகுதியான 10 ஆயிரம் பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.57 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட...
“ஒன்றுக்கும் உதவாத தவெக அரசு – மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
சென்னை: அக். 27-“வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். இந்த அரசு மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே தங்களை காத்துக் கொள்ள வேண்டிய...
சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு
மதுரை: அக். 27-தேனி மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறையில் ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துவதற்காக தமிழக சிறைத்துறை டிஜிபி சந்திப்...
விளையாட்டில் சிறுவன் உயிரிழப்பு: நண்பன், தாய் கைது
மதுரை: அக். 27-மதுரை மேலூர் அருகே சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவனுடன் விளையாடிய சக சிறுவனையும், அவரது தாய் சந்தியாவையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மதுரை மாவட்ட காவல்...
பெங்களூரில் தீ விபத்து: புகையால் மூச்சுத்திணறி தம்பதி பரிதாப பலி
பெங்களூர், அக். 27-பெங்களூரு கங்கம்மனகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்மகொண்டனஹள்ளியில் நேரிட்ட தீ விபத்தில், புகையால் மூச்சுத்திணறி கணவன்–மனைவி உயிரிழந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கட்டிடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வந்த ஆட்டோமொபைல் கடையில்...
மலை ரெயில் பாதையில் 40 இடங்களில் நிலச்சரிவு
நீலகிரி: அக். 27-நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம்–குன்னூர் மலை ரெயில் பாதையில் கடந்த 24-ந்தேதி சுமார் 40 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைச்சரிவுகளில் இருந்து ராட்சத பாறைகள், மண்,...




























