Friday, April 23, 2021
Home ஆரோக்கியம்

ஆரோக்கியம்

குளிர்ந்த பானங்கள்

0
இந்த வெயில் காலத்தில் அனைவருமே குளிர் பானங்களை தேடிச்செல்வார்கள் . ஆனால் குறைந்த விலையில் வீட்டிலேயே ஆரோக்யமான குளிர் பானங்கள் செய்யலாம்.குளிர்ந்த புதினா ஜூஸ்சர்க்கரை-இரண்டு ஸ்பூன் , தண்ணீர் - மூன்று ஸ்பூன்...

தேங்காய் பர்பி

0
தேவையான பொருட்கள்தேங்காய் - ஒன்றுசர்க்கரை - ஒரு பாவுஏலக்காய் - மூன்றுசெய்யும் முறை : ஒரு பெரிய முத்திய தேங்காயை தேர்வு செய்து கொள்ளவும். சமையல் தேங்காய் என்று கேட்டாலே தருவார்கள். அதன்...

புரத ஊட்டச்சத்து நிறைந்த கோழி இறைச்சி

0
பெங்களூர்.ஏப்.1- கோழி இறைச்சி , உயர் தரமான புரதம், உள்ளிட்ட சக்திகள் நிறைந்தது. அனைத்து தரப்பு வயதுக்குட்பட்டவர்களுக்கும் ஊட்டச்சத்தை வழங்குகிறது. சமீபகாலமாக மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து அதிக விழிப்புணர்வு அடைந்துள்ளனர். கோழிக்கான...

லவங்கம் போட்ட சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

0
ஆரோக்யத்தை காப்பாற்றிக்கொள்வது முக்கியமானது. ஆரோக்கியத்தை ஒரே நாளில் நாம் பெற்று விட முடியாது. தினமும் ஒவ்வொரு நிமிடமும் நாம் செய்யும் பல சிறிய விஷயங்களும் நாம் ஆரோக்கியமாய் இருக்க உதவுகின்றன. உதாரணத்திற்கு தினமும்...

தேங்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

0
பச்சை தேங்காயை நாம் சமையலில் மிகவும் சாமான்யமாக பயன் படுத்துகிறோம். தேங்காய் சட்னி, தேங்காய் ஆல்வா போன்றும் பல தின்பண்டங்கள் செய்து உண்போம். சிலர் பச்சை தேங்காயை அப்படியே உண்பார்கள். பச்சை தேங்காய்...

அக்கிளின் துர்வாசனையை தவிர்க்க யோசனைகள்

0
சமையல் சோடா : அதிகமான வியர்வை இருந்தால் சமையல் சோடா உபயோகிப்பதன் வாயிலாக வியர்வை மற்றும் துர்வாசனையை தவிர்க்க முடியும். சோடாவின் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடும் குணங்கள் துர்வாசனைக்கு காரணமான பாக்டீரியாக்களை அழிப்பதன்...

பல் வலியை கட்டுப்படுத்த வீட்டு மருந்துகள்

0
பல் வலியிருந்தால் காலப்போக்கில் அது ஈறுகள் மற்றும் தலை வலிக்கும் காரணமாகிவிடும். பற்கள் சுத்தமாக இல்லாமல் இருப்பதே பல் வலிக்கு முக்கிய காரணமாகும். ஆயுர்வேதம் மிகவும் பலனளிக்கும் வீட்டு மருந்தை இருப்பதால் இது...

வாழைப்பழ அல்வா

0
தேவையான பொருட்கள் :நெய் - மூன்று ஸ்பூன்சிறிதாக வெட்டிய பாதாம்சிறிது முந்திரிசிறிது உலர்ந்த திராட்சைரவை - ஒரு கப்வாழைப்பழம் - ஐந்துபால் - இரண்டு கப்சர்க்கரை - ஐந்து கப்ஏலக்காய் பொடிசெய்யும் முறை-முதலில்...

கட்டோரி சாட் செய்யும் முறை

0
வட மாநிலங்களில் மிகவும் ரசித்து உண்ணப்படும் சிற்றுண்டி கட்டோரி ஆகும். கட்டோரி என்றால் கிண்ணம் என்று பொருள். பூரியை கிண்ணம் போல் செய்து உண்பது கட்டோரி ஆகும்.உள்ளே நிரப்ப : முளை வந்த...

பாதுஷா செய்யும் முறை

0
தேவையான பொருட்கள் :நெய் - இரண்டு ஸ்பூன்தயிர் - மூன்று ஸ்பூன்பேக்கிங் சோடா - கால் ஸ்பூன்உப்பு - கால் ஸ்பூன்கேசரி - சிறிதளவுமைதா மாவு - ஒரு கப்சர்க்கரை - ஒன்னேகால்...
1,937FansLike
3,167FollowersFollow
0SubscribersSubscribe