சுவாச நோய்களால் 9,000 பேர் உயிரிழப்பு

0
டெல்லி: ஜனவரி 16-டெல்லி அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2024-ம் ஆண்டில் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள்...

உலகின் சக்திவாய்ந்த கடற்படை! இந்தியாவை மிஞ்சிய குட்டி நாடுகள்

0
டெல்லி, ஜன. 16- உலகின் சக்திவாய்ந்த கடற்படைகள் குறித்த 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தரவரிசையை World Directory of Modern Warships and Submarines (WDMMW) அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும்...

சபரிமலையில் மகர விளக்கு பூஜை ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன்

0
சபரிமலை: ஜனவரி 14-சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சுத்திகிரியை பூஜைகள் நடந்தது....

ஏற்றுமதி ரூ.4 லட்சம் கோடியை தாண்டியது

0
புதுடெல்லி: ஜனவரி 14-மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின் படி 2024- 25 நிதியாண்டில் மின்னணு உற்பத்தி சுமார் ரூ.11.3...

அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் வழக்கு: உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு

0
புதுடெல்லி: ஜனவரி 14-அரசுப் பணி​யாள​ர்களுக்கு எதி​ராக ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்த அரசிடம் ஒப்​புதல் பெறு​வதைகட்​டாய​மாக்​கும் பிரிவை எதிர்த்த மனு மீது உச்ச நீதி​மன்​றம் மாறு​பட்ட தீர்ப்பை...

ராகுல் காந்தி ஆதரவு – பிஜேபி விமர்சனம்

0
புதுடெல்லி: ஜனவரி 14-​ஜனநாயகன் திரைப்​படத்​துக்கு தணிக்கை சான்று வழங்​காமல் தடுப்​பது, தமிழ் கலாச்​சா​ரத்​தின் மீதான தாக்குதலாகும்” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் குற்றம் சாட்​டி​யுள்​ளார்.நடிகர் விஜய் நடித்த ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் கடந்த...

நிதின் நபின் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

0
புதுடெல்லி, ஜன. 14- ​பாஜக தேசிய தலை​வர் தேர்வு ஒரு​வழி​யாக முடிவுக்கு வரு​கிறது. எதிர்​கால அரசி​யல் மற்​றும் தேர்​தல் செயல் திட்​டத்​தின் கண்​ணோட்​டத்​தில் இந்​தத் தேர்​தல் பாஜக​வுக்கு மிக​வும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது. பாஜக...

கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த நபர்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

0
புதுடெல்லி, ஜன. 14- உத்தரப்பிரதேசம் மதுராவில் தன்னை கடித்த பாம்புடன் ஒருவர் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதைக் கண்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உ.பி.யின் மதுராவில் இ-ரிக்ஷா ஓட்டுநராக இருப்பவர் தீபக்.இவரை பாம்பு...

டெல்லி பொங்கல் விழாவில் மோடி

0
புதுடெல்லி,ஜனவரி 13-புதுடெல்லியில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டையுடன் பங்கேற்கிறார்.மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை (ஜனவரி 14) நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர்...

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெகதீப் தன்கர் அனுமதி

0
புதுடெல்லி: ஜன. 13-உடல் நிலை பாதிப்பு காரணமாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஆண்டு ஜூலை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe