ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம்:
திருப்பதி, ஏப்ரல் 22- திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி எம்.ரவிசந்திரா தலைமையில் தேசிய சிவில் சேவைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இதில் ரவிசந்திரா பேசியதாவது: ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது...
வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம்: தலைமைத் தேர்தல் ஆணையர்
புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்கத்தில் வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 (நாளை) மற்றும்...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா -உ.பி. முதல்வர் யோகி நடைபயணம்
லக்னோ, ஏப்ரல் 21- மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்ததற்கு எதிராக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபயண போராட்டம் நடத்தினார். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால், ஏப்ரல் 17-ஆம் தேதியன்று...
மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் தாக்குதலை கண்டித்து தொடரும் போராட்டம்
இம்பால்: ஏப்ரல் 21 -மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், கலவரக்காரர்களின் தாக்குதல் காரணமாக கொந்தளித்த மக்கள், தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில்...
பயோ காஸ், சூரிய மின்சக்தி திட்டங்கள் தீவிரம்
புதுடெல்லி: ஏப்ரல் 21 -மேற்கு ஆசிய போரால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயோ காஸ் மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களில் இந்திய ராணுவம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இதுகுறித்து மூத்த ராணுவ...
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழப்பு
ஜம்மு: ஏப்ரல் 21-ஜம்மு- காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நேற்று பேருந்து ஒன்று மலைப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில், 21 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம்...
புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை ஆய்வில் எந்த தவறும் கண்டறியப்படவில்லை
ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. பழங்கால மன்னர்கள் வழங்கிய தங்கம், வைரம், வைடூரிய நகைகள், கிரீடங்கள் ஆகியவை கோயிலின் பொக்கிஷ அறையில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன.கடந்த...
பாலியல் தொல்லை: டிசிஎஸ் பெண் ஊழியர் புகார்
மும்பை: ஏப்ரல் 21-தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் கிளையில் ‘அசோசியேட்’ பணியில் சேர்ந்த அந்தப் பெண், காவல் துறையிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:எனக்குத் திருமணமாகி சில காலமே...
சவுதிக்கு தப்பிச் சென்ற தீவிரவாதியை பிடிக்க முயற்சி
ஸ்ரீநகர்: ஏப்ரல் 20-பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார்.2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி...
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000
கொல்கத்தா: ஏப்ரல் 20-மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக மேற்கு வங்க சட்டப்பேரவைத்...
































