மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி – பிஜேபி கூட்டணிக்கு பின்னடைவு
புதுடெல்லி, ஏப்ரல் 17 -மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்துள்ளது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு...
மகளிர் இட ஒதுக்கீடு அமல்
புதுடெல்லி, ஏப்ரல் 17-நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 'பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2023', ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது....
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து மோடியுடன் பிரான்ஸ் அதிபர் ஆலோசனை
புதுடெல்லி: ஏப்ரல் 17-பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று போனில் பேசினார். ஈரான் போர் நிலவரம் கவலை அளிப்பதாக தெரிவித்த தலைவர்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பான கப்பல்...
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 17-தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது....
16 பேர் எம்.பி.யாக பதவியேற்பு
புதுடெல்லி, ஏப்ரல் 17-பாஜக தலைவர் நிதின் நவீன், மத்திய அமைச்சர் ராம் நாத் தாக்கூர், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உட்பட 16 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நேற்று பதவி ஏற்றுக்...
வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரும் மனு நிராகரிப்பு
புதுடெல்லி, ஏப்ரல் 17- அஜய் கோயல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கூறியதாவது: வாக்களிக்க வாக்காளர்கள் செல்லவில்லை என்றால் நீதிமன்றம்...
போதுமான எண்ணிக்கை இல்லை என தெரிந்தும் முயற்சிக்கும் பாஜக!
டெல்லி, ஏப்ரல் 17- தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பினும், எதற்காக இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது? பாஜகவின் திட்டம்...
தொகுதிகளை இழக்கும் ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங்
டெல்லி, ஏப்ரல் 17- மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும்போது, தொகுதிகள் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்கள்...
மகளிர் இட ஒதுக்கீடு வரலாற்று சாதனை
புதுடெல்லி, ஏப்ரல் 16 -பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 33 சதவீத மகளிர் மசோதா தாக்கல் செய்வது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்...
பாராளுமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்பிக்கள்
டெல்லி: ஏப்ரல் 16-சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தொகுதி மறுவரையறைக்கு...
































