ராமேஸ்வரம் மீனவர்கள்10 பேரை கைது
ராமேஸ்வரம் ஜனவரி 13-மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறிராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10...
தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள்: ஜெர்மனி, இந்திய பிரதமர்கள் வலியுறுத்தல்
அகமதாபாத்: ஜனவரி 13-தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட உலக நாடுகள் இணைய வேண்டும் என ஜெர்மனி பிரதமர் மெர்ஸும், பிரதமர் மோடியும் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி பிரதமர்...
பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு
ஆந்திரா: ஜனவரி 12-பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். EOS-N1 செயற்கைக்கோள் உள்பட 16 செயற்கைக்கோள்களுடன் PSLV-C62 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது....
விஜய்யிடம் சிபிஐ விசாரணை
புதுடெல்லி ஜனவரி 12-டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜர் ஆனார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பிரச்சார பயணத்தின் போது 41 பேர் பலியான விவகாரம் தொடர்பாக பரபரப்பு...
ஜன.23-ல் பிரதமர் மோடி அந்தமான் பயணம்
ஸ்ரீவிஜயபுரம்: ஜனவரி 12-சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்த நாள் விழா பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஜன.23-ம் தேதி அந்தமான் வருகிறார்.நாட்டின் சுதந்திரத்துக்காக தனி ராணுவத்தை...
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி
புதுடெல்லி: ஜனவரி 12-காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு (79) கடந்த 5-ம் தேதி இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
அமெரிக்க படை, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை
துபாய்: ஜனவரி 12-ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் எச்சரித்துள்ளார்.ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால்,...
உ.பி. யில் தமிழ் பாட வகுப்புகள்
வாராணசி: ஜனவரி 12-உத்தர பிரதேசத்தின் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை தொடங்க அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.உத்தர பிரதேசத்தின் வாராணசியில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி...
கட்டாய சேவைக் கட்டணம் வசூலித்த உணவகங்கள்
புதுடெல்லி, ஜன. 12- டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல உணவு விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாய சேவைக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் உள்ளன.இவற்றில் 27 உணவகங்களுக்கு அந்த தொகையத் திருப்பித்தரக் கூறி...
விபி – ஜி ராம் ஜி சட்டத்தின் மீதான விமர்சனங்களுக்கு மறுப்பு – நிபுணர்கள் விளக்கம்
புது டெல்லி, ஜனவரி12-மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான விக்ஸித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி ஜி- ராம்) சட்டம் நீண்டகால வளர்ச்சி கட்டமைப்பை...
























