மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 3 பேர் கைது
கோல்கட்டா: அக். 12-மேற்குவங்கத்தில் துர்காபூரில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மேற்கு வங்கத்தில், பச்சிம் வர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லுாரி இயங்கி வருகிறது....
ஆப்கன் படை தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் 12 பேர் பலி
காபூல்: அக். 12-ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.ஆப்கன் நடத்திய தாக்குதலில் பாக் ராணுவ வீரர்கள் 12 பேர் பலியாகினர்.நம் அண்டை நாடான பாகிஸ்தான், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுடன் மற்றொரு பக்கம்...
டில்லி சீனாவுக்கு விமான சேவை
புதுடில்லி: அக். 12-டில்லியில் இருந்து சீனாவுக்கு நேரடி விமான சேவை நவம்பர் 10ம் தேதி தொடங்கும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.கடந்த 2020ல், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியா...
வட கொரிய ஆளும் கட்சி ஆண்டு விழாவுக்காக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு
பியோங் கியாங்அக். 12-: வடகொரியாவின் ஆளும் கட்சியான கொரிய தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட மாபெரும் ராணுவ அணிவகுப்பில், சக்திவாய்ந்த புதிய அணுசக்தி ஏவுகணை முதல் முறையாக...
365 ஏக்கர் நிலம் வக்பு சொத்து கிடையாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கொச்சி: அக். 12கேரளாவின் முனம்பம் பகுதியில் உள்ள 365 ஏக்கர் நிலம். வக்பு வாரிய சொத்து கிடையாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இந்த தீர்ப்பை முனம்பம் பகுதி மக்கள்...
தங்கத்தை கொத்தாக வாங்கி குவிக்கும் சீனா
சென்னை: அக். 12:உலகப் பொருளாதாரச் சந்தையில் தங்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தின் விலை வரலாற்றுச் சிறப்புமிக்க $4,000 டாலராக உயர்ந்துள்ளது. பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் சீனாவில் அதிகரித்து வரும் தேவை...
சீனா மீது அமெரிக்கா வர்த்தகப் போர்
வாஷிங்டன்: அக்.11-அமெரிக்கா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உலக நாடுகளை எல்லாம் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார் .அமெரிக்க...
அனில் அம்பானியின் உதவியாளர் கைது
புதுடெல்லி: அக்.11-பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில்...
அகிலேஷ் யாதவின் பேஸ்புக் முடக்கம்
புதுடெல்லி: அக்.11-உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 80 லட்சம் பேர் தொடரும் இந்தப் பக்கம் கட்சியின் முக்கிய ஊடகம்.முகநூலின் இந்த முடக்க நடவடிக்கையால் உ.பி.யின் கன்னோஜ்...
தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி
புதுடெல்லி: அக்.11-உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி...






























