லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

0
ஆந்திரா: ஜூலை 1-ஆந்திராவின் பிரதிபாடு பகுதியில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில், 4 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.ஆந்திரா மாநிலம் பிரதிபாடு பகுதியில் 2 லாரிகள் மோதி...

“மோடியும் என்னைப் போன்றவர் அவருக்குத் தூக்கம் வராது”அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

0
வாஷிங்டன்: ஜூலை 1-இந்​தி​யப் பிரதமர் மோடியும் என்​னைப் போன்​றவர், அவருக்​குத் தூக்​கம் வராது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரி​வித்​துள்​ள​தாக இந்​தி​யா​வுக்​கான அமெரிக்​கத் தூதர் செர்ஜியோ கோர் தெரி​வித்​தார்.அமெரிக்​க-இந்​திய...

பிறப்பு குடியுரிமை தொடர்பான ட்ரம்பின் உத்தரவு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0
வாஷிங்டன்: ஜூலை 1-அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே அந்நாட்டின் குடியுரிமை கிடைக்கும் ‘பிறப்புரிமை குடியுரிமை’ சட்டத்தைக் கட்டுப்படுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அவசர நிர்வாக உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம்...

மும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
மும்பை: ஜூலை 1 -மகாராஷ்டிரா மற்றும் வர்த்தக நகரமான மும்பையில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், இன்று பெய்த கனமழை இயல்பு வாழ்க்கையை முழுமையாகப் பாதித்துள்ளது.கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்தேரியின் பிரதான சுரங்கப்பாதை...

ஈரானை கைவிடும் இந்தியா? கமேனி இறுதி சடங்கை புறக்கணிக்கும் மோடி முடிவால் கேள்வி!

0
டெஹ்ரான், ஜூலை 1- ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 ம் தேதி கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கு வரும் 4ம் தேதி தொடங்கி 5 நாட்கள்...

காணிக்கை திருட்டு வழக்கில் அறக்கட்​டளை நிர்வாகி சம்பக் ராயிடம் 3 மணி நேரம் விசாரணை

0
புதுடெல்லி, ஜூலை 1- அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் இது​வரை 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அறக்கட்டளை நிர்​வாகி​கள் சம்​பக் ராய், அணில் மிஸ்​ரா, கோபால் ராவ் ஆகியோர் பதவி​களை...

வெள்ளம்: அசாமில் பஸ், ரயில் சேவை முடங்கியது – 22,000 பேர் பரிதவிப்பு

0
குவாஹாட்டி: ஜூன் 30 -வடகிழக்கு மாநிலங்​களில் பெய்​யும் கனமழையால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டிருக்​கிறது. அசாமில் சுமார் 22,000-க்​கும் மேற்​பட்​டோர் வீடு, உடமை​களை இழந்து பரித​வித்து வரு​கின்​றனர். ஏராள​மான ரயில் சேவை​கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.வடமாநிலங்​களில் பரு​வ​மழை...

“வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு இது” – மோடிக்கு ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா பதில்

0
தெஹ்ரான்: ஜூன் 30இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே இருப்பது பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நட்பு என்று ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.பக்ரீத்...

காணிக்கை திருட்டு – விசாரணை தீவிரம்

0
புதுடெல்லி: ஜூன் 30-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக விசா​ரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசா​ரணைக் குழுவை (எஸ்​ஐடி) அமைத்​தது.இதன் முதல்​ கட்ட விசா​ரணை​யில் திருட்டு...

மும்பையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் குட்டி உயிரிழப்பு

0
மும்பை: ஜூன் 30மும்​பை​யில் கரை ஒதுங்​கிய திமிங்கலம் குட்டியை மீட்பு குழு​வினர் மீண்​டும் கடலுக்​குள் அனுப்​பும் முயற்​சி​யில் ஈடுபட்டனர். ஆனால் அந்த திமிங்​கலம் குட்டி இறு​தி​யில் இறந்​தது.மும்​பை​யின் பாந்த்ரா கடலோர பகு​தி​யில் அமைந்​துள்ள...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe