மாணவி மர்ம மரணம் – விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி: ஜூலை 13-கோவை வேளாண் பல்கலைக் கழக விடுதியில் தங்கி பயின்று வந்த விக்கிரவாண்டியைச் சேர்ந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் நேற்று விக்கி ரவாண்டியில்...
அரசு எடுத்த நடவடிக்கைகளால்ரூ.66,000 கோடியை எட்டிய அந்நிய முதலீடு
புதுடெல்லி: ஜூலை 13-ரூபாய் மதிப்பை உயர்த்த அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவுக்கு ரூ.66 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு கிடைத்துள்ளதாக எஸ்பிஐ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக எஸ்பிஐ ஆய்வு வெளியிட்ட...
கிழிந்த ஷூ, ஷாக்ஸ் உடன் விளையாடும் வீரர்கள் – கால்பந்து தொடரில் வினோதம்
நியூயார்க்: ஜூலை 13-உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்கள் சாக்ஸ் மற்றும் காலணிகளில் ஓட்டை போட்டு வினோதமாக விளையாடி வருகின்றனர்.கோடிக்கணக்கில் ஊதியத் வாங்கும் கால்பந்து வீரர்கள் ஏன் கிழிந்த சாக்ஸ் மற்றும்...
தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
சென்னை: ஜூலை 13-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூலை 13) பவுனுக்கு ரூ.800 என குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றம் ஏதுமின்றி விற்பனை ஆகிறது.சர்வதேச பொருளாதார...
எம்எல்ஏ-வை வாங்க ரூ.30 கோடிக்கு குதிரை பேரம்: பிஜேபி கடும் கண்டனம்
ஸ்ரீநகர்: ஜூலை 13-ஜம்மு- காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றது முதலே, அம்மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில்...
20ம் தேதி முதல் மழைக்கால கூட்டத் தொடர்
புதுடெல்லி: ஜூலை 13-நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற...
இந்தியா – இந்தோனேசியா: 2000 ஆண்டுகால பாரம்பரிய உறவு
புதுடெல்லி, ஜூலை 13-இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நாகரிக உறவு நிலவி வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்த பழங்காலத் தொடர்பு தற்போது ஒரு வலுவான...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
புதுடெல்லி: ஜூலை 13-ஹைட்ரஜன் சக்தியால் இயங்கும் முதல் பயணிகள் ரயில் விரைவில் இந்தியாவில் சோதனை ஓட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.இந்திய ரயில்வேயில் ரயில்கள் டீசல்...
“ஒரு மணி நேரத்தில் ஒப்பந்த மீறல்” – ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: ஜூலை 13-உலகளவில் மிக முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்களின் போக்குவரத்து வழக்கம் போல் தடையின்றித் தொடர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அண்மையில்...
உமர் அப்துல்லா கேள்வி
ஜம்மு, ஜூலை 13- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அல்லது வெள்ளை மாளிகையை அணுகினால் தான் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஒன்றிய அரசை கடுமையாக...




























