மும்மொழிக் கொள்கையை 7 நாளில் அமல்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

0
சென்னை: ஏப்ரல் 11-தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி 6-ம் வகுப்பு முதல் மும்​மொழிக் கொள்​கையை 7 நாட்​களில் செயல்​படுத்த வேண்​டுமென சிபிஎஸ்இ தெரி​வித்​துள்​ளது.இதுகுறித்து சிபிஎஸ்இ இயக்​குநர் பிரக்யா எம்​.சிங், அனைத்து வித​மான பள்​ளி​களுக்கு அனுப்​பிய...

சென்னை காவல் ஆணையரை மாற்றியது தேர்தல் ஆணையம்: தினேஷ் மோடக் பொறுப்பேற்பு

0
சென்னை: ஏப்ரல் 11-சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக்கை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம்...

ரூ.200 கோடி பெற்றதாக புகார்: ஹுமாயூன் கபீருடன் கூட்டணியை முறித்தார் ஒவைசி

0
புதுடெல்லி: ஏப்ரல் 11-மேற்கு வங்​கத்​தில் அயோத்தி பாபர் மசூ​தியை போன்று புதிய மசூ​திக்கு அடிக்​கல் நாட்​டியதை தொடர்ந்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​ட​வர் ஹுமாயூன் கபீர்.முர்​ஷி​தா​பாத் மாவட்​டம், பரத்​பூர் எம்​எல்​ஏ​வான...

பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்?

0
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 11அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடக்கும் சூழலில், பாகிஸ்தான் அமைச்சர் போட்ட ஒரு போஸ்ட் சர்வதேச அளவில் அவர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.. இதற்கிடையே இஸ்ரேலை...

நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தை

0
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 11 -மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினரும், நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான ஈரான்...

பாம்பை கூட நம்பலாம், ஆனால் பாஜக-வை நம்ப முடியாது : மம்தா பானர்ஜி பேச்சு

0
கொல்கத்தா, ஏப்ரல் 11- அசாம் தேர்தலில் வாக்களிக்க வெளி மாநிலத்தவர்களை அழைத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில் பாம்பை கூட நம்பி விடலாம், ஆனால் பாஜக-வை நம்ப முடியாது மேற்குவங்க முதல்வர்...

ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி

0
புதுடெல்லி: ஏப்ரல் 11-அரசியல் களத்திலும், நாடாளுமன்றத்தில் எதிரெதிர் துருவங்களாக பிரதமர் மோடியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி உள்ளார். இந்நிலையில் தான் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது....

ஹுமாயூன் கபீர் போன்றவர்களுடன் கூட்டணி வைக்கமாட்டோம்: அமித்ஷா உறுதி

0
கொல்கத்தா, ஏப்ரல் 11- மேற்கு வங்​கம் கொல்​கத்​தா​வில் நேற்று பாஜக​வின் தேர்​தல் அறிக்​கையை மத்​திய அமைச்​சர் அமித் ஷா வெளி​யிட்​டார். அப்​போது, ஆம் ஜனதா உன்​னயன் கட்​சித் தலை​வர் (ஏஜே​யுபி) ஹுமாயூன் கபீருடன்...

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்

0
மும்பை: ஏப்ரல் 11-மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதுதொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி,அண்டை மாவட்டங்களான நாந்தேட் மற்றும் பர்பானி ஆகியவற்றின் சில பகுதிகளிலும்...

நிலவை ஆய்வு செய்துவிட்டு வெற்றிகரமாக தரையிறங்கிய நாசா வீரர்கள்

0
வாஷிங்டன்: ஏப்ரல் 11 -50 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நிலவை நோக்கி மனிதர்களை ஏற்றிச் சென்ற நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆர்டெமிஸ்-II' (Artemis-II) விண்வெளிப் பயணம், இன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதுடன்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe