பல கோடி சம்பளம் வாங்கும் இளம் வீரர்களை எச்சரித்த பதான்

0
மும்பை, மார்ச் 21 - ஐபிஎல் தொடர் என்பது பல இளம் வீரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றியமைத்த ஒரு தளமாகும். ஏலத்தில் கோடிக்கணக்கில் விலைபோகும் அறிமுகமில்லாத வீரர்கள் உடனடியாக புகழின் உச்சிக்கு...

15 வயது ருவாண்டா வீராங்கனை மாபெரும் உலக சாதனை

0
லாகோஸ், மார்ச் 21 - நைஜீரியாவில் நடைபெற்று வரும் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில், கானா அணிக்கு எதிரான போட்டியில் ருவாண்டா அணியின் 15 வயது வீராங்கனை ஃபேனி உடகுஷிமானிண்டே அறிமுகப்...

ஓசமநிலையை அபிஷேக் சர்மா கண்​டறிய அனில் கும்ப்ளே அறிவுரை

0
புதுடெல்லி, மார்ச் 20- அதிரடி தொடக்க பேட்​ஸ்​மே​னான அபிஷேக் சர்மா, தனது ஆக்​ரோஷ​மான ஆட்​டத்​துக்​கும், களத்​தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளை​யாடு​வதற்​கும் இடையி​லான சரி​யான சமநிலை​யைக் கண்​டறிய வேண்டும் என்று இந்​திய...

ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் மனம் திறப்பு

0
ஜெய்ப்​பூர், மார்ச் 20- சஞ்சு சாம்​சன் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிக்​குச் சென்​ற​தால் ஏற்​பட்​டுள்ள வெற்​றிடத்தை யாராலும் நிரப்ப முடி​யாது, டி20 உலகக் கோப்பை நாயகனான சஞ்சுவுக்​குப் பதிலாக ஒரு வீரரைக் கண்டறிவது...

‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக்கில் ஐஓபி, ஐசிஎஃப் அணிகள் வெற்றி

0
சென்னை, மார்ச் 20- சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐஓபி - டி.ஜி.வைஷ்ணவா அணிகள்...

மகளிர் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் மந்தனா

0
துபாய், மார்ச் 18- மகளிர் கிரிக்​கெட் தரவரிசை​யில் இந்​திய கிரிக்கெட் அணி வீராங்​கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்​தில் நீடிக்​கிறார். மகளிர் கிரிக்​கெட் அணி வீராங்க​னை​கள் தரவரிசையை சர்​வ​தேச கிரிக்கெட் கவுன்​சில் ​(ஐசிசி)...

தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதிரான 2-வது டி20 போட்டி​யில் நியூஸிலாந்து அபார வெற்றி

0
ஹாமில்​டன், மார்ச் 18- தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான 2-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 68 ரன்​கள் வித்தி​யாசத்​தில் அபார வெற்​றியைப் பெற்​றது. தென் ஆப்பிரிக்க கிரிக்​கெட் அணி, நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம்...

“பாகிஸ்தான் வீரர்களை வாங்குவது…” – சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்தை சாடிய கவாஸ்கர்

0
மும்பை, மார்ச் 17- இங்கிலாந்தில் நடைபெற்ற ‘தி ஹன்ட்ரட்’ 2026 சீசனுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரார் அகமதை ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி. இந்நிலையில், அதை கடுமையாக விமர்சித்துள்ளார் இந்திய...

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கியில் இந்திய மகளிர் அணி பங்கேற்பு

0
லாசேன், மார்ச் 17- எப்​ஐஹெச் மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை வரும் ஜூன் 15 முதல் 21-ம் தேதி வரை நியூஸிலாந்​தில் உள்ள ஆக்​லாந்து நகரில் நடை​பெற உள்ளது. இதில் இந்​தி​யா, நியூஸிலாந்​து,...

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் எப்படி?

0
சென்னை, மார்ச் 17- ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்க உள்​ளது. 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே தனது முதல் ஆட்​டத்​தில் 30-ம் தேதி ராஜஸ்​தான் ராயல்​ஸுடன்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe