தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

0
கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து - தென் ஆப்​பிரிக்கா அணிகள் இடையி​லான கடைசி மற்​றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று கிறைஸ்ட்​சர்ச்​சில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 20...

கடைசி நேரத்தில் டெல்லி அணியின் முதுகில் குத்திய இங்கிலாந்து வீரர்

0
மும்பை, மார்ச் 26- 2026 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பென்...

மேற்கு வங்கத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு

0
கொல்கத்தா, மார்ச் 26- தேர்​தலின்​போது மேற்கு வங்​கத்​தின் அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​களைச் செய்ய வேண்​டும் என்று தலைமை தேர்​தல் ஆணை​யத்​துக்கு கொல்​கத்தா உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. மேற்கு வங்கத்​தில்...

வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்

0
பாங்காக், மார்ச் 26- ஆசிய கோப்பை உலக ரேங்​கிங் வில்வித்தை ஸ்டேஜ் 1 போட்டி தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் நடைபெற்று வரு​கிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரிவு...

இந்திய கிரிக்கெட் அணியில் நிறவெறி.. அழ வைத்த சக வீரர்கள்

0
சென்னை, மார்ச் 26- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், தனது ஆரம்பகால கிரிக்கெட் பயணத்தின் போது தான் சந்தித்த நிறவெறி கொடுமைகள் மற்றும் பொதுவெளியில் சந்தித்த அவமானங்கள்...

“வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் தோனி” – சவுரவ் கங்குலி புகழாரம்

0
புதுடெல்லி, மார்ச் 26- வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் தோனி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாட்டில்...

‘ஆர்சிபி’ அணியை ரூ.16,706 கோடிக்கு வாங்கிய ஆதித்யா பிர்லா குழும கூட்டமைப்பு

0
பெங்களூரு, மார்ச் 25- நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரூ.16,706 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 17...

ஆர்சிபி அணியில் மீண்டும் கோலி?

0
பெங்களூரு, மார்ச் 25- ஐபிஎல் 2026 தொடரின் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது பட்டத்தை மீண்டும் தக்க வைத்து கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக, அவர்களுடைய பிளேயிங்...

இளமை துள்ளலுடன் களமிறங்கும் சிஎஸ்கே

0
புதுதில்லி, மார்ச் 24 - ஐபிஎல் 2026 சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்​வை… 5 முறை...

கவாஸ்கர் ஆவேசம்

0
மும்பை, மார்ச் 23- ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28 அன்று தொடங்கவுள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்கள் சிலர் இந்த ஆண்டு தாமதமாக வருவதைக் கண்டித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe